"பகுப்பு:கைத்தொழில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | கைத்தொழில் இதழ் 'கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாத' வெளியீடாக 80 களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. மொறட்டுவ இல் இருந்து இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் , கைத்தொழில் வகைகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் புரிந்து பணம் சம்பாதிக்க நினைபவர்களுக்கு இந்த இதழில் வெளிவந்த விடயங்கள் பயன் உள்ளதாக அமையும். இந்த இதழில் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:19, 2 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
கைத்தொழில் இதழ் 'கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாத' வெளியீடாக 80 களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. மொறட்டுவ இல் இருந்து இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் , கைத்தொழில் வகைகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் புரிந்து பணம் சம்பாதிக்க நினைபவர்களுக்கு இந்த இதழில் வெளிவந்த விடயங்கள் பயன் உள்ளதாக அமையும். இந்த இதழில் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன.
"கைத்தொழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.