"பகுப்பு:கோசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | கோசம் இதழ் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பால் வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் மீதான அடக்குமுறைகள் தகர்த்து எறியப்பட்ட வேண்டும், இன மத அடக்குமுறைகள், ஆணாதிக்க அதிகாரம் என்பவை பெண்கள் மீது செலுத்தும் வன்முறை தகர்க்க பட வேண்டும் என்னும் நோக்கோடு இந்த இதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியராக குக நிதி குணச்சந்திரன் திகழ்கிறார். பெண் உரிமை தொடர்பான விடயங்கள் அதிகமாக இந்த இதழில் வெளிவருகிறது. | ||
+ | தொடர்பு: பெண்கள் செயற்பட்டு வலையமைப்பு, 8/3 202, டபிள் யூ .ஏ .சில்வா மாவத்த, கொழும்பு - 06 | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:22, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
கோசம் இதழ் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பால் வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் மீதான அடக்குமுறைகள் தகர்த்து எறியப்பட்ட வேண்டும், இன மத அடக்குமுறைகள், ஆணாதிக்க அதிகாரம் என்பவை பெண்கள் மீது செலுத்தும் வன்முறை தகர்க்க பட வேண்டும் என்னும் நோக்கோடு இந்த இதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியராக குக நிதி குணச்சந்திரன் திகழ்கிறார். பெண் உரிமை தொடர்பான விடயங்கள் அதிகமாக இந்த இதழில் வெளிவருகிறது. தொடர்பு: பெண்கள் செயற்பட்டு வலையமைப்பு, 8/3 202, டபிள் யூ .ஏ .சில்வா மாவத்த, கொழும்பு - 06
"கோசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.