"பகுப்பு:கல்வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | கல்வி இதழ் 60 வதுகளின் பிற்பகுதியில் இலங்கை தேசிய கல்விகழகத்தால் பேராதனை பல்கலை கழகத்தில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக கல்வித்துறையின் பேராசிரியர் ச.முத்துலிங்கம் அவர்களும் துணை ஆசிரியராக பி.எ.ஹசைன்மியா வும் திகழ்ந்தார்கள். கனமான கல்வி சார்ந்த கட்டுரைகளை கல்வி புலம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் இதில் எழுதினார்கள். வகுப்பறை, பரீட்சை, பிள்ளையின் கல்வியில் பெற்றோர் பங்கு, புவியியல், உளவியலாளர் கொள்கைகள் என பல்வேறு கல்வி சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:14, 5 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
கல்வி இதழ் 60 வதுகளின் பிற்பகுதியில் இலங்கை தேசிய கல்விகழகத்தால் பேராதனை பல்கலை கழகத்தில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக கல்வித்துறையின் பேராசிரியர் ச.முத்துலிங்கம் அவர்களும் துணை ஆசிரியராக பி.எ.ஹசைன்மியா வும் திகழ்ந்தார்கள். கனமான கல்வி சார்ந்த கட்டுரைகளை கல்வி புலம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் இதில் எழுதினார்கள். வகுப்பறை, பரீட்சை, பிள்ளையின் கல்வியில் பெற்றோர் பங்கு, புவியியல், உளவியலாளர் கொள்கைகள் என பல்வேறு கல்வி சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.
"கல்வி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.