"பகுப்பு:மெய்யியல் நோக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
கொழும்புத்துறை சவேரியன் குருத்துவக் கல்லூரியின் வெளியீடாக இந்த இதழ் வெளியானது. மனிதன் நேரிய முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்னும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக அ. ஜெராட் சபரிமுத்து விளங்கினார். மெய்யியல் கட்டுரைகள், மெய்யியல் கலை சொற்கள், மெய்யியல் விளக்கங்கள் என மெய்யியலின் பல் பரிமாணம் கொண்டதாக இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:54, 3 சூன் 2016 இல் கடைசித் திருத்தம்