"பகுப்பு:தீ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
'தீ' இதழானது மலையகத்திலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய இதழாகும். இதழின் வெளியீடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத  இதழாக தொடர்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் தாரீபன் (புனைபெயர்) ஆவார்.
 +
 +
மலையகத்து இளம் சமுதாயத்தினரின் எழுத்தார்வத்தையும், வாசிப்பையும் அதிகப்படுத்துகின்ற வகையில் அவர்களுக்கான களமாய்  இதழின் வெளியீடு அமைந்துள்ளது. தனித்துவமான மலையக இலக்கிய பாரம்பரியத்தின் அடுத்தகட்ட நகர்வாக இதழின் உள்ளடக்கமும் எழுத்தாற்றலும் அமைந்துள்ளது. உள்ளடக்கத்தின் பெரும்பகுதியை கவிதை பெறுகின்றது. தவிரவும் நேர்காணல்கள், கட்டுரைகள், குறுங்கதைகள் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது.
 +
 +
தொடர்புகளுக்கு:- இல-14, பிரதான வீதி, அக்கரப்பத்தனை,  நுவரெலியா, இலங்கை. T.P:-0094-77-8847931
 +
E-mail:-theesudar111@gmail.com
 +
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:32, 8 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

'தீ' இதழானது மலையகத்திலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய இதழாகும். இதழின் வெளியீடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக தொடர்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் தாரீபன் (புனைபெயர்) ஆவார்.

மலையகத்து இளம் சமுதாயத்தினரின் எழுத்தார்வத்தையும், வாசிப்பையும் அதிகப்படுத்துகின்ற வகையில் அவர்களுக்கான களமாய் இதழின் வெளியீடு அமைந்துள்ளது. தனித்துவமான மலையக இலக்கிய பாரம்பரியத்தின் அடுத்தகட்ட நகர்வாக இதழின் உள்ளடக்கமும் எழுத்தாற்றலும் அமைந்துள்ளது. உள்ளடக்கத்தின் பெரும்பகுதியை கவிதை பெறுகின்றது. தவிரவும் நேர்காணல்கள், கட்டுரைகள், குறுங்கதைகள் என்பவற்றையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- இல-14, பிரதான வீதி, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இலங்கை. T.P:-0094-77-8847931 E-mail:-theesudar111@gmail.com

"தீ" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தீ&oldid=158337" இருந்து மீள்விக்கப்பட்டது