"உதவி:பயனர் பேச்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(New page: பயனர் பக்கத்துக்கு உகந்த [[உதவி:உரையால் பக்கம்|உரை...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | [[உதவி:பயனர் பக்கம்|பயனர் பக்கத்துக்கு]] உகந்த [[உதவி: | + | [[உதவி:பயனர் பக்கம்|பயனர் பக்கத்துக்கு]] உகந்த [[உதவி:உரையாடல் பக்கம்|உரையாடல் பக்கம்]] '''பயனர் பேச்சு''' ஆகும். பயனர் பக்கத்தை போலவே, ஒவ்வொரு பயனருக்கும் பிரத்யேகமாக ஒரு பயனர் பேச்சுப்பக்கம் இருக்கும். |
== பயனர் தொடர்பு == | == பயனர் தொடர்பு == |
12:10, 24 சூலை 2008 இல் கடைசித் திருத்தம்
பயனர் பக்கத்துக்கு உகந்த உரையாடல் பக்கம் பயனர் பேச்சு ஆகும். பயனர் பக்கத்தை போலவே, ஒவ்வொரு பயனருக்கும் பிரத்யேகமாக ஒரு பயனர் பேச்சுப்பக்கம் இருக்கும்.
பயனர் தொடர்பு
பயனர் பேச்சுப்பக்கங்கள் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஒரு பயனர் இன்னொரு பயனருக்கு ஏதேனும் தகவல்கள் தெரிவிக்க வேண்டின், அந்தப்பயனர் இன்னொரு பயனரின் பேச்சுப்பக்கத்தில் தகவலை விட்டுச்செல்லலாம். ஒரு பயனருக்குரிய பேச்சுப்பக்கத்தின் இன்னொரு பயனர் மாற்றும் போது, மீடியாவிக்கி மென்பொருள், அந்த பேச்சுப்பக்கத்தின் உரிமையாளருக்கு புதிய செய்திகள் என அறிவிப்பை பிரத்யேகமாக அந்த பயனருக்கு மட்டும் காட்டும். இதன் மூலமாக ஒரு பயனருக்கான செய்திகை பேச்சுப்பக்கத்தில் இட்டவுடனே, அது அந்த பயனருக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். அந்தப்பயனர் தன்க்கு விடப்பட்ட செய்தியை படித்தவுடன் அந்த அறிவிப்பு மறைந்துவிடும்.
இதன்மூலமாக பிற பயனர்களுடன் சுலபமாக தொடர்புகொண்டு கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.
கையெழுத்து
பிற உரையாடல் பக்கங்களைப் போலவே தெரிவித்த கருத்துகள் உங்களுடையது என்பதை காட்டுவதற்காக, உங்கள் கருத்துகள்/தகவல்களுக்கு பின்னால் தவறாமல் கையெழுத்திடவும்.