"உதவி:விக்கி குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (உள் இணைப்பு)
சி
வரிசை 3: வரிசை 3:

== தலைப்பு இடுதல் ==

== தலைப்பு இடுதல் ==

தலைப்புகளை இயற்ற <nowiki>== ==</nowiki> என்ற குறியீடுகளுக்கும் தலைப்பை தட்டச்சு செய்தால், அது முதண்மை தலைப்பாக வரும். மேலும் துணைத்தலைப்புகள் இட அதற்கேற்றவாறு = குறியீட்டை இருபக்கமும் அதிகபடுத்திக்கொள்க.

தலைப்புகளை இயற்ற <nowiki>== ==</nowiki> என்ற குறியீடுகளுக்கும் தலைப்பை தட்டச்சு செய்தால், அது முதன்மைத் தலைப்பாக வரும். மேலும் துணைத்தலைப்புகள் இட அதற்கேற்றவாறு = குறியீட்டை இருபக்கமும் அதிகபடுத்திக்கொள்க.

உதாரண்மாக

உதாரண்மாக
வரிசை 20: வரிசை 20:

== உரை வடிவமைப்பு ==

== உரை வடிவமைப்பு ==

தடித்த எழுத்துக்களை உருவாக்க உரைக்கு முன்னும் பின்னும் <nowiki>'''</nowiki> குறியிட்டை இடவேண்டும். சாய்வெழுத்துக்களை ' குறியீட்டை இரண்டு முறையும், தடித்த சாய்வெழுத்துக்களுக்கு ' குறியீட்டை ஐந்து முறையும் பயன்படுத்த வேண்டும்.

தடித்த எழுத்துக்களை உருவாக்க உரைக்கு முன்னும் பின்னும் <nowiki>'''</nowiki> குறியிட்டை இடவேண்டும். சாய்வெழுத்துக்களை இட ' குறியீட்டை இரண்டு முறையும், தடித்த சாய்வெழுத்துக்களுக்கு ' குறியீட்டை ஐந்து முறையும் பயன்படுத்த வேண்டும்.

<nowiki>'''தடித்த எழுத்து'''</nowiki> - '''தடித்த எழுத்து'''

<nowiki>'''தடித்த எழுத்து'''</nowiki> - '''தடித்த எழுத்து'''

வரிசை 28: வரிசை 28:

<nowiki>அடித்தெழுத</nowiki> - அடித்தெழுத

<nowiki>அடித்தெழுத</nowiki> - அடித்தெழுத

மேலும் புதிய அடியை உருவாக்க விரும்பின் <nowiki>
</nowiki> என்ற குறியீடை பயன்படுத்தவும். இந்த குறியீட்டுக்கு அடுத்து வரும் உரை புதிய அடியில் துவங்கும்.

மேலும் புதிய அடியை உருவாக்க விரும்பின் <nowiki>
</nowiki> என்ற குறியீட்டைப் பயன்படுத்தவும். இந்த குறியீட்டுக்கு அடுத்து வரும் உரை புதிய அடியில் துவங்கும்.

விக்கிக்கோர்வைகள் செயலாற்றம் ஆவதை தடுக்க விரும்பினால் <nowiki> <nowiki> </nowiki> </nowiki> என்ற குறியீடுகளுக்குள் இட்டால், அது விக்கி உரையாக வெளிடப்பட மாட்டாது. மேற்கூறிய அனைத்து விக்கி உரைக்கோர்வைகளும் இதை பயன்படுத்தியே வெளியிடப்பட்டுள்ளன.

வரிசை 51: வரிசை 51:

== பட்டியல்கள் ==

== பட்டியல்கள் ==

பட்டியல்களை உருவாக்க * குறியிட்டை பட்டியல் உறுப்புக்கு முன் சேர்க்கவும். துணை உறுப்புகளுக்கு அதற்கேற்றார் போல் அதிமாக * குறியீட்டை இடவும் எடுத்துக்காட்டு:

பட்டியல்களை உருவாக்க * குறியிட்டை பட்டியல் உறுப்புக்கு முன் சேர்க்கவும். துணை உறுப்புகளுக்கு அதற்கேற்றாற்ப் போல் அதிமாக * குறியீட்டை இடவும் எடுத்துக்காட்டு:

வரிசை 86: வரிசை 86:

=== வெளி இணைப்பு ===

=== வெளி இணைப்பு ===

வேறு தளங்களுக்கு இணைப்புகளை தரவேண்டிய [ ] என்ற குறியீடுகளுக்குள் முகவிரியை அடுத்த ஒரு இடைவெளி விட்டு உரையை இட வேண்டும். உரை இடாமல் விட்டால் வெளி இணைப்புகள் எண்களாக தோன்றும்

வேறு தளங்களுக்கு இணைப்புகளை தரவேண்டிய [ ] என்ற குறியீடுகளுக்குள் முகவரியை அடுத்த ஒரு இடைவெளி விட்டு உரையை இட வேண்டும். உரை இடாமல் விட்டால் வெளி இணைப்புகள் எண்களாகத் தோன்றும்

<nowiki>[http://www.google.com கூகிள்]</nowiki> - [http://www.google.com கூகிள்]

<nowiki>[http://www.google.com கூகிள்]</nowiki> - [http://www.google.com கூகிள்]
வரிசை 92: வரிசை 92:

<nowiki>கூகிள்[http://www.google.com]</nowiki> - கூகிள்[http://www.google.com]

<nowiki>கூகிள்[http://www.google.com]</nowiki> - கூகிள்[http://www.google.com]

மேற்கோள்களூக்கும் வெளியிணைப்பு தரப்படும்போது பெரும்பாலும் இரண்டாம் முறையே பின்பற்றப்படும்

மேற்கோள்களுக்கும் வெளியிணைப்பு தரப்படும்போது பெரும்பாலும் இரண்டாம் முறையே பின்பற்றப்படும்

முழு முகவரியும் தெரியவேண்டுமென்றால் <nowiki>http://www.google.com</nowiki> - http://www.google.com  என்றவாறாக அடைப்புக்குறிகள் ஏதும் இன்றி கொடுத்தாலே முழு முகவரியுடன் வெளியிணைப்பாக தோன்றும்

முழு முகவரியும் தெரியவேண்டுமென்றால் <nowiki>http://www.google.com</nowiki> - http://www.google.com  என்றவாறாக அடைப்புக்குறிகள் ஏதும் இன்றி கொடுத்தாலே முழு முகவரியுடன் வெளியிணைப்பாக தோன்றும்
வரிசை 100: வரிசை 100:

உரைகளுக்கு நடுவில் மேற்கோள்களை சேர்க்க <nowiki><ref> </ref></nowiki> என்பவற்றுக்கு இடையில் உங்கள் மேற்கோள் உரைகள் இடவேண்டும். பின்னர் <nowiki><references/></nowiki> என்பதை இட்டால் மேற்கோள்கள் அனைத்தும் அடிக்குறிப்புகளாக தானாக தோன்றும்

<nowiki>உரை<ref>மேற்கோள் உரை</ref> உரை</nowiki> - உரை<ref>மேற்கோல் உரை</ref> உரை

<nowiki>உரை<ref>மேற்கோள் உரை</ref> உரை</nowiki> - உரை<ref>மேற்கோள் உரை</ref> உரை

=== அடிக்குறிப்புகள் ===

=== அடிக்குறிப்புகள் ===
வரிசை 127: வரிசை 127:

இந்த தளத்தில் யூ-டியூப் வீடியோக்களையும் பிற வீடியோ பகிர்வு தளங்களில் உள்ளவற்றை நேரடியாக இணைக்கும் நீட்சி நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, தேவையான வீடியோக்களை நேரடியாக இத்தளத்திலே காண இயலும்.

இந்த தளத்தில் யூ-டியூப் வீடியோக்களையும் பிற வீடியோ பகிர்வு தளங்களில் உள்ளவற்றை நேரடியாக இணைக்கும் நீட்சி நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, தேவையான வீடியோக்களை நேரடியாக இத்தளத்திலே காண இயலும்.

<nowiki>{{#ev:service|id}} </nowiki> என்ற நிரலை பயன்படுத்த வேண்டும். வீடியோவின் அகலத்தை கட்டுப்படுத்த விரும்பினால் <nowiki>{{#ev:service|id|width}}</nowiki> என்ற நிரல்கோர்வையை பயன்படுத்தவும்.

<nowiki>{{#ev:service|id}} </nowiki> என்ற நிரலைப் பயன்படுத்த வேண்டும். வீடியோவின் அகலத்தை கட்டுப்படுத்த விரும்பினால் <nowiki>{{#ev:service|id|width}}</nowiki> என்ற நிரல்கோர்வையை பயன்படுத்தவும்.

உதாரணமாக, யூ-டியூப் தளத்தில் இல் இணைப்பு தர விரும்பினால், கீழ்க்கண்டவாறு பயன்படுத்தவும்

உதாரணமாக, யூ-டியூப் தளத்தில் இல் இணைப்பு தர விரும்பினால், கீழ்க்கண்டவாறு பயன்படுத்தவும்

11:33, 24 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

இத்தளம் ஒரு விக்கித்தளம் என்பதால், இங்கு பக்கங்களை இயற்ற விக்கிக்குறியீடுகள் அவசியம் ஆகின்றன. அடிப்படியான விக்கி குறியீடுகள் இப்பக்கத்தில் விளக்கப்படும்.

தலைப்பு இடுதல்

தலைப்புகளை இயற்ற == == என்ற குறியீடுகளுக்கும் தலைப்பை தட்டச்சு செய்தால், அது முதன்மைத் தலைப்பாக வரும். மேலும் துணைத்தலைப்புகள் இட அதற்கேற்றவாறு = குறியீட்டை இருபக்கமும் அதிகபடுத்திக்கொள்க.

உதாரண்மாக

== தலைப்பு 1 ===

=== தலைப்பு 2 ===

==== தலைப்பு 3 ====

என்ற விக்கி குறியீட்டுமுறையில் உள்ளீடு செய்தால், அதற்கேற்றவாறு கீழ்க்கண்ட வெளியீட்டை காணலாம்

உரை வடிவமைப்பு

தடித்த எழுத்துக்களை உருவாக்க உரைக்கு முன்னும் பின்னும் ''' குறியிட்டை இடவேண்டும். சாய்வெழுத்துக்களை இட ' குறியீட்டை இரண்டு முறையும், தடித்த சாய்வெழுத்துக்களுக்கு ' குறியீட்டை ஐந்து முறையும் பயன்படுத்த வேண்டும்.

'''தடித்த எழுத்து''' - தடித்த எழுத்து
''சாய்வெழுத்து'' - சாய்வெழுத்து
'''''தடித்த சாய்வெழுத்து''''' - தடித்த சாய்வெழுத்து
அடிக்கோடு - அடிக்கோடு
அடித்தெழுத - அடித்தெழுத

மேலும் புதிய அடியை உருவாக்க விரும்பின்
என்ற குறியீட்டைப் பயன்படுத்தவும். இந்த குறியீட்டுக்கு அடுத்து வரும் உரை புதிய அடியில் துவங்கும்.

விக்கிக்கோர்வைகள் செயலாற்றம் ஆவதை தடுக்க விரும்பினால் <nowiki> </nowiki> என்ற குறியீடுகளுக்குள் இட்டால், அது விக்கி உரையாக வெளிடப்பட மாட்டாது. மேற்கூறிய அனைத்து விக்கி உரைக்கோர்வைகளும் இதை பயன்படுத்தியே வெளியிடப்பட்டுள்ளன.

கணினி நிரலாக்க உரை போன்ற முன் வடிவமைக்கப்பட்ட உரைகளுக்கு

என்ற குறியீடுகளை பயன்படுத்தவும்

இவற்றை இடுவதற்கு தொகுப்பு பக்கத்திற்கு மேலுள்ள பொத்தான்களையும் பயன்படுத்தலாம்.

உரையை Indent செய்ய விரும்பினால் : குறியீட்டை பயன்படுத்தவும்

:உரை 1
::உரை 2
:::உரை 3
உரை 1
உரை 2
உரை 3

பட்டியல்கள்

பட்டியல்களை உருவாக்க * குறியிட்டை பட்டியல் உறுப்புக்கு முன் சேர்க்கவும். துணை உறுப்புகளுக்கு அதற்கேற்றாற்ப் போல் அதிமாக * குறியீட்டை இடவும் எடுத்துக்காட்டு:

* உறுப்பு 1
** உறுப்பு 1.1
*** உறுப்பு 1.1.1
* உறுப்பு 2
* உறுப்பு 3
• உறுப்பு 1
• உறுப்பு 1.1
• உறுப்பு 1.1.1
• உறுப்பு 2
• உறுப்பு 3

எண் பட்டியல்களை உருவாக்க * குறியீட்டுக்கு பதில் # குறியீட்டை பயன்படுத்தினால் எண் பட்டியல்கள் உருவாகும்

1. உறுப்பு 1
1. உறுப்பு 1.1
2. உறுப்பு 1.2
1. உறுப்பு 1.1.1

இணைப்புகள்

உள் இணைப்பு

இத்தளத்தில் உள்ள பிற பக்கங்களுக்கு உள் இணைப்பு தருவதற்கு [[ ]] என்ற குறிகளுக்குள் உரையை இடவேண்டும். உரை பக்கப்பெயராக இருத்தல் வேண்டும் இல்லையெனில் | குறியை இட்டு அதற்கு முன் பக்கப்பெயரை குறித்தல் வேண்டும். உதாரணம்:

[[நூலகம்:பதிப்புரிமை]] - நூலகம்:பதிப்புரிமை (உரை பக்கபெயராக இருத்தல்)

[[நூலகம்:பதிப்புரிமை|பதிப்புரிமை]] - பதிப்புரிமை (பக்கபெயரல்லாத உரை)

வெளி இணைப்பு

வேறு தளங்களுக்கு இணைப்புகளை தரவேண்டிய [ ] என்ற குறியீடுகளுக்குள் முகவரியை அடுத்த ஒரு இடைவெளி விட்டு உரையை இட வேண்டும். உரை இடாமல் விட்டால் வெளி இணைப்புகள் எண்களாகத் தோன்றும்

[http://www.google.com கூகிள்] - கூகிள்

கூகிள்[http://www.google.com] - கூகிள்[1]

மேற்கோள்களுக்கும் வெளியிணைப்பு தரப்படும்போது பெரும்பாலும் இரண்டாம் முறையே பின்பற்றப்படும்

முழு முகவரியும் தெரியவேண்டுமென்றால் http://www.google.com - http://www.google.com என்றவாறாக அடைப்புக்குறிகள் ஏதும் இன்றி கொடுத்தாலே முழு முகவரியுடன் வெளியிணைப்பாக தோன்றும்

மேற்கோள்கள்

உரைகளுக்கு நடுவில் மேற்கோள்களை சேர்க்க <ref> </ref> என்பவற்றுக்கு இடையில் உங்கள் மேற்கோள் உரைகள் இடவேண்டும். பின்னர் <references/> என்பதை இட்டால் மேற்கோள்கள் அனைத்தும் அடிக்குறிப்புகளாக தானாக தோன்றும்

உரை<ref>மேற்கோள் உரை</ref> உரை - உரை<ref>மேற்கோள் உரை</ref> உரை

அடிக்குறிப்புகள்

<references/>

படிமங்கள்

படிமங்கள் இணைக்க விரும்பினால் [[படிமம்: ]] என்ற கோர்வைக்குள் படிம கோப்பின் பெயரை இட வேண்டும். படிமங்களை மறு அளவாக்கம் செய்தல், துணை உரைகள் இடுதல், முதலியவற்றை அடுத்த காணலாம்:

[[படிமம்:DharmaChakra.png‎]] - படிமம்:DharmaChakra.png (முழு படிமம் தோன்றும்)

[[படிமம்:DharmaChakra.png‎|50px]] - 50px (மறு அளவாக்கம் செய்தல். px என்பது பிக்ஸலை குறிக்கும்)

[[படிமம்:DharmaChakra.png‎|70px|thumb|right|தர்மசக்கரம்]] -
படிமம்:DharmaChakra.png
தர்மசக்கரம்
(இடம் மற்றும் துணை உரையுடன். இடத்தை நிர்ணயம் செய்வதற்கு right,left,center ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்)

பகுப்புகள்

பக்கங்களை வெவ்வேறு பகுப்புகளில் இட [[பகுப்பு: ]] என்ற கோர்வைக்குள் பகுப்பின் பெயரை இடவும். பகுப்புக்கள் என்பது பல்வேறு தொடர்புடைய பக்கங்களை பகுக்க உதவுகின்றன. ஒரு கூற்றுடன் தொடர்புடைய பக்கங்களை அனைத்து ஒரு பகுப்பை உலாவுதல் மூலம் அதை காணலாம். மேலும் விபரங்களுக்கு காண்க உதவி:பகுப்பு

உதாரணம்:

[[பகுப்பு:உதவி விக்கி]]

வெளியூடகம்

இந்த தளத்தில் யூ-டியூப் வீடியோக்களையும் பிற வீடியோ பகிர்வு தளங்களில் உள்ளவற்றை நேரடியாக இணைக்கும் நீட்சி நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, தேவையான வீடியோக்களை நேரடியாக இத்தளத்திலே காண இயலும்.

{{#ev:service|id}} என்ற நிரலைப் பயன்படுத்த வேண்டும். வீடியோவின் அகலத்தை கட்டுப்படுத்த விரும்பினால் {{#ev:service|id|width}} என்ற நிரல்கோர்வையை பயன்படுத்தவும்.

உதாரணமாக, யூ-டியூப் தளத்தில் இல் இணைப்பு தர விரும்பினால், கீழ்க்கண்டவாறு பயன்படுத்தவும்

{{#ev:youtube|wPUZYfZOrP4}} - அடையாள உரையை, யூ-டியூப் வீடியோ பக்கத்தின் URLஇல் காணலாம், அதை இங்கே நகலேடுத்து ஒட்டுக.

{{#ev:youtube|wPUZYfZOrP4}}

"https://noolaham.org/wiki/index.php?title=உதவி:விக்கி_குறியீடு&oldid=10141" இருந்து மீள்விக்கப்பட்டது