"விஜய் 2012.04.25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/115/11468/11468.pdf விஜய் 2012.04.25 (11.9 MB)] {{P}} | * [http://noolaham.net/project/115/11468/11468.pdf விஜய் 2012.04.25 (11.9 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/115/11468/11468.html விஜய் 2012.04.25 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
10:39, 7 டிசம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்
விஜய் 2012.04.25 | |
---|---|
நூலக எண் | 11468 |
வெளியீடு | சித்திரை 25, 2012 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- விஜய் 2012.04.25 (11.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- விஜய் 2012.04.25 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தொடர் - 191 : ஒல்லாந்தர் வர்லாற்றிலிருந்து ... - எழுதுபவர் : திலகன் - சித்திரம் : அபயன்
- மதப்பிரசாரம்
- வடக்கிலுள்ள பாடசாலைகளில் உணவு வழங்க ஜப்பான் நிதிஉதவி
- நாடளாவிய ரீதியில் இணையப பாடசாலைகள்
- எதிர்வரும் தினங்களிலும் மின்னல் அபாயம்! காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை
- பல்கலை, உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கு நிதி நிவாரணம்
- குழந்தை அழுதால் அறிவிக்கும் மென்பொருள்
- சிந்துவெளி நாகரிக காலத்து அற்புதக் கண்டுபிடிப்புகள்
- நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ... - எம். ஏ. எஃப். சப்ரானா
- பகீரா கிப்லிங்கி
- சுறுசுறுப்புடைய எறும்புதோழர்கள்
- வாரம் ஒரு நாடு : பொஸ்னியா - ஹேர்சிகோவினா
- அழிவைத் தரும் டைனமைட் சிறந்த படைப்புக்களுக்கு பரிசானதெப்படி?
- தரம் - 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - கே. தயா
- சின்னஞ்சிறிய முள்ளந்தண்டுடைய விலங்கினம்
- உலகப் புகழ்பெற்ற அதிசயங்கள்
- தாஜ்மஹால்
- யேசு எனும் மீட்பர்
- பெட்ரா
- மாச்சு பிக்ச்சு
- ஃப்ளேவியன் நாடக அரங்கு
- சீனப் பெருசுஞ்சுவர்
- சிச்சென் இட்சா
- மேகங்கள் பல வடிவங்கலில் இருப்பதேன்?
- நூலகம்
- தெரிந்து கொள்ளுங்கள்
- இலஙகையின் முதலாவது அரசியல் தலைவர்கள்
- புகழ் பெற்ற இடங்கள்
- திருக்குறள்
- எது நியாயம்?
- சிறுவர் பகுதி
- தற்காப்புக் கலை
- நாடகங்களின் காலம்
- ஓவியம் வரைவோம்
- கைவண்ணம்
- சிரியான தண்டனை
- நரியின் தந்திரம்
- தொடர் - 344 : சிங்களம பயில்வோம்
- தொடர் - 87 : ஆங்கில மொழிப் பயிற்சி - எஸ். பேரின்பன்
- ஐ. நா. தூதுவர்கள் சிரியாவிற்கு விஜயம்!
- சிறைச்சாலைத் தாக்குதலில் கைதிகள் தப்பியோட்டம்
- ஹெரி பொட்டர் ரோலிங்ஸின் பெரியவர்களுக்கான கதை
- திரிந்து கொள்வோம்
- 'ஸ்குவாஷ்' போட்டி பற்றி தெரிந்து கொள்வோம்
- புதிய தலைவரை இனங்காணும் வரை பதவியில் இருப்பேன் - மஹேல ஜயவர்தன
- மெத்யூஸ் குறித்து டிமெல் அதிருப்தி
- உலகக் கிண்ண 20 / 20 : 16 அணிகள் பங்குபற்றும்
- விண்பொருட்களின் தாக்கத்தில் இருந்து பூமியை பாதுகாகத் திட்டம்
- இந்தியாவி செவ்வாய்த் திட்டம் 2013 இல் அமுல்படுத்தப்படும்
- பல விண்கற்கள் போதியதால் பூமி உருவாகியிருக்கலாம் - விஞ்ஞானிகள் தெரிவிப்பு
- இரு கோள்களும் இரு சூரியன்களும்
- சாதனையாளர் : மருத்துவம் பார்பரா மெக் (க்) லின்டொக் (1902 - 1992)
- நுளம்புக்கடி
- கண்களை பாவிக்காத 'முக்காலி மீன்'
- விஜய் மாணவர் கழகம்
- பிரதிபலிக்கும் ஒளிக்கற்றைகள்
- நிறங்களை உணராத உயிரிகள்
- பச்சைப் பாசிகளிலிருந்து பயோ டீசல்
- அசையும் துருவ ஒளி
- கிரெடிட் கார்ட் அளவிலான சின்னஞ்சிறிய கணினி அறிமுகம்
- சித்திரத்தொடர் அங்கம் - 124 : இராமாயனம் - கதை : நரசிம்மன் - சித்திரம் : சௌமிதீபன்