"உதவி:விக்கி குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (1 revision(s)) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (→உள் இணைப்பு) |
||
வரிசை 80: | வரிசை 80: | ||
இத்தளத்தில் உள்ள பிற பக்கங்களுக்கு உள் இணைப்பு தருவதற்கு [[ ]] என்ற குறிகளுக்குள் உரையை இடவேண்டும். உரை பக்கப்பெயராக இருத்தல் வேண்டும் இல்லையெனில் | குறியை இட்டு அதற்கு முன் பக்கப்பெயரை குறித்தல் வேண்டும். உதாரணம்: | இத்தளத்தில் உள்ள பிற பக்கங்களுக்கு உள் இணைப்பு தருவதற்கு [[ ]] என்ற குறிகளுக்குள் உரையை இடவேண்டும். உரை பக்கப்பெயராக இருத்தல் வேண்டும் இல்லையெனில் | குறியை இட்டு அதற்கு முன் பக்கப்பெயரை குறித்தல் வேண்டும். உதாரணம்: | ||
− | <nowiki>[[ | + | <nowiki>[[நூலகம்:பதிப்புரிமை]]</nowiki> - [[நூலகம்:பதிப்புரிமை]] (உரை பக்கபெயராக இருத்தல்) <br/> |
− | <nowiki>[[ | + | <nowiki>[[நூலகம்:பதிப்புரிமை|பதிப்புரிமை]]</nowiki> - [[நூலகம்:பதிப்புரிமை|பதிப்புரிமை]] (பக்கபெயரல்லாத உரை) |
=== வெளி இணைப்பு === | === வெளி இணைப்பு === |
22:52, 22 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்
இத்தளம் ஒரு விக்கித்தளம் என்பதால், இங்கு பக்கங்களை இயற்ற விக்கிக்குறியீடுகள் அவசியம் ஆகின்றன. அடிப்படியான விக்கி குறியீடுகள் இப்பக்கத்தில் விளக்கப்படும்.
பொருளடக்கம்
தலைப்பு இடுதல்
தலைப்புகளை இயற்ற == == என்ற குறியீடுகளுக்கும் தலைப்பை தட்டச்சு செய்தால், அது முதண்மை தலைப்பாக வரும். மேலும் துணைத்தலைப்புகள் இட அதற்கேற்றவாறு = குறியீட்டை இருபக்கமும் அதிகபடுத்திக்கொள்க.
உதாரண்மாக
== தலைப்பு 1 === === தலைப்பு 2 === ==== தலைப்பு 3 ====
என்ற விக்கி குறியீட்டுமுறையில் உள்ளீடு செய்தால், அதற்கேற்றவாறு கீழ்க்கண்ட வெளியீட்டை காணலாம்
உரை வடிவமைப்பு
தடித்த எழுத்துக்களை உருவாக்க உரைக்கு முன்னும் பின்னும் ''' குறியிட்டை இடவேண்டும். சாய்வெழுத்துக்களை ' குறியீட்டை இரண்டு முறையும், தடித்த சாய்வெழுத்துக்களுக்கு ' குறியீட்டை ஐந்து முறையும் பயன்படுத்த வேண்டும்.
'''தடித்த எழுத்து''' - தடித்த எழுத்து
''சாய்வெழுத்து'' - சாய்வெழுத்து
'''''தடித்த சாய்வெழுத்து''''' - தடித்த சாய்வெழுத்து
<u>அடிக்கோடு</u> - அடிக்கோடு
<s>அடித்தெழுத</s> - அடித்தெழுத
மேலும் புதிய அடியை உருவாக்க விரும்பின் <br/> என்ற குறியீடை பயன்படுத்தவும். இந்த குறியீட்டுக்கு அடுத்து வரும் உரை புதிய அடியில் துவங்கும்.
விக்கிக்கோர்வைகள் செயலாற்றம் ஆவதை தடுக்க விரும்பினால் <nowiki> </nowiki> என்ற குறியீடுகளுக்குள் இட்டால், அது விக்கி உரையாக வெளிடப்பட மாட்டாது. மேற்கூறிய அனைத்து விக்கி உரைக்கோர்வைகளும் இதை பயன்படுத்தியே வெளியிடப்பட்டுள்ளன.
கணினி நிரலாக்க உரை போன்ற முன் வடிவமைக்கப்பட்ட உரைகளுக்கு <pre> </pre> என்ற குறியீடுகளை பயன்படுத்தவும்
இவற்றை இடுவதற்கு தொகுப்பு பக்கத்திற்கு மேலுள்ள பொத்தான்களையும் பயன்படுத்தலாம்.
உரையை Indent செய்ய விரும்பினால் : குறியீட்டை பயன்படுத்தவும்
:உரை 1 ::உரை 2 :::உரை 3
- உரை 1
- உரை 2
- உரை 3
- உரை 2
பட்டியல்கள்
பட்டியல்களை உருவாக்க * குறியிட்டை பட்டியல் உறுப்புக்கு முன் சேர்க்கவும். துணை உறுப்புகளுக்கு அதற்கேற்றார் போல் அதிமாக * குறியீட்டை இடவும் எடுத்துக்காட்டு:
* உறுப்பு 1 ** உறுப்பு 1.1 *** உறுப்பு 1.1.1 * உறுப்பு 2 * உறுப்பு 3
- உறுப்பு 1
- உறுப்பு 1.1
- உறுப்பு 1.1.1
- உறுப்பு 1.1
- உறுப்பு 2
- உறுப்பு 3
எண் பட்டியல்களை உருவாக்க * குறியீட்டுக்கு பதில் # குறியீட்டை பயன்படுத்தினால் எண் பட்டியல்கள் உருவாகும்
- உறுப்பு 1
- உறுப்பு 1.1
- உறுப்பு 1.2
- உறுப்பு 1.1.1
இணைப்புகள்
உள் இணைப்பு
இத்தளத்தில் உள்ள பிற பக்கங்களுக்கு உள் இணைப்பு தருவதற்கு [[ ]] என்ற குறிகளுக்குள் உரையை இடவேண்டும். உரை பக்கப்பெயராக இருத்தல் வேண்டும் இல்லையெனில் | குறியை இட்டு அதற்கு முன் பக்கப்பெயரை குறித்தல் வேண்டும். உதாரணம்:
[[நூலகம்:பதிப்புரிமை]] - நூலகம்:பதிப்புரிமை (உரை பக்கபெயராக இருத்தல்)
[[நூலகம்:பதிப்புரிமை|பதிப்புரிமை]] - பதிப்புரிமை (பக்கபெயரல்லாத உரை)
வெளி இணைப்பு
வேறு தளங்களுக்கு இணைப்புகளை தரவேண்டிய [ ] என்ற குறியீடுகளுக்குள் முகவிரியை அடுத்த ஒரு இடைவெளி விட்டு உரையை இட வேண்டும். உரை இடாமல் விட்டால் வெளி இணைப்புகள் எண்களாக தோன்றும்
[http://www.google.com கூகிள்] - கூகிள்
கூகிள்[http://www.google.com] - கூகிள்[1]
மேற்கோள்களூக்கும் வெளியிணைப்பு தரப்படும்போது பெரும்பாலும் இரண்டாம் முறையே பின்பற்றப்படும்
முழு முகவரியும் தெரியவேண்டுமென்றால் http://www.google.com - http://www.google.com என்றவாறாக அடைப்புக்குறிகள் ஏதும் இன்றி கொடுத்தாலே முழு முகவரியுடன் வெளியிணைப்பாக தோன்றும்
மேற்கோள்கள்
உரைகளுக்கு நடுவில் மேற்கோள்களை சேர்க்க <ref> </ref> என்பவற்றுக்கு இடையில் உங்கள் மேற்கோள் உரைகள் இடவேண்டும். பின்னர் <references/> என்பதை இட்டால் மேற்கோள்கள் அனைத்தும் அடிக்குறிப்புகளாக தானாக தோன்றும்
உரை<ref>மேற்கோள் உரை</ref> உரை - உரை<ref>மேற்கோல் உரை</ref> உரை
அடிக்குறிப்புகள்
<references/>
படிமங்கள்
படிமங்கள் இணைக்க விரும்பினால் [[படிமம்: ]] என்ற கோர்வைக்குள் படிம கோப்பின் பெயரை இட வேண்டும். படிமங்களை மறு அளவாக்கம் செய்தல், துணை உரைகள் இடுதல், முதலியவற்றை அடுத்த காணலாம்:
[[படிமம்:DharmaChakra.png]] - படிமம்:DharmaChakra.png (முழு படிமம் தோன்றும்)
[[படிமம்:DharmaChakra.png|50px]] - 50px (மறு அளவாக்கம் செய்தல். px என்பது பிக்ஸலை குறிக்கும்)
[[படிமம்:DharmaChakra.png|70px|thumb|right|தர்மசக்கரம்]] - (இடம் மற்றும் துணை உரையுடன். இடத்தை நிர்ணயம் செய்வதற்கு right,left,center ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்)பகுப்புகள்
பக்கங்களை வெவ்வேறு பகுப்புகளில் இட [[பகுப்பு: ]] என்ற கோர்வைக்குள் பகுப்பின் பெயரை இடவும். பகுப்புக்கள் என்பது பல்வேறு தொடர்புடைய பக்கங்களை பகுக்க உதவுகின்றன. ஒரு கூற்றுடன் தொடர்புடைய பக்கங்களை அனைத்து ஒரு பகுப்பை உலாவுதல் மூலம் அதை காணலாம். மேலும் விபரங்களுக்கு காண்க உதவி:பகுப்பு
உதாரணம்:
[[பகுப்பு:உதவி விக்கி]]
வெளியூடகம்
இந்த தளத்தில் யூ-டியூப் வீடியோக்களையும் பிற வீடியோ பகிர்வு தளங்களில் உள்ளவற்றை நேரடியாக இணைக்கும் நீட்சி நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, தேவையான வீடியோக்களை நேரடியாக இத்தளத்திலே காண இயலும்.
{{#ev:service|id}} என்ற நிரலை பயன்படுத்த வேண்டும். வீடியோவின் அகலத்தை கட்டுப்படுத்த விரும்பினால் {{#ev:service|id|width}} என்ற நிரல்கோர்வையை பயன்படுத்தவும்.
உதாரணமாக, யூ-டியூப் தளத்தில் இல் இணைப்பு தர விரும்பினால், கீழ்க்கண்டவாறு பயன்படுத்தவும்
{{#ev:youtube|wPUZYfZOrP4}} - அடையாள உரையை, யூ-டியூப் வீடியோ பக்கத்தின் URLஇல் காணலாம், அதை இங்கே நகலேடுத்து ஒட்டுக.
{{#ev:youtube|wPUZYfZOrP4}}