"பயனர் பேச்சு:Meerabharathy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (New page: {{புதுப்பயனர்}} --~~~~) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{புதுப்பயனர்}} --[[பயனர்:கோபி|கோபி]] 20:26, 18 ஜூலை 2008 (MDT) | {{புதுப்பயனர்}} --[[பயனர்:கோபி|கோபி]] 20:26, 18 ஜூலை 2008 (MDT) | ||
+ | |||
+ | |||
+ | வணக்கம் | ||
+ | |||
+ | நீங்கள் நூலகத்தில் பங்களிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. நூல்களுக்கான பக்கங்களில் அவற்றின் உள்ளடக்க விபரங்களை இணைத்துள்ளீர்கள். | ||
+ | |||
+ | நூல்களுக்கு நூல் தேட்டம் நூலிலிருந்தான குறிப்பையும் இதழ்களுக்கே உள்ளடக்க விபரத்தையும் இணைத்து வந்துள்ளோம். ஆயினும் ஆங்கில நூல்களுக்கு நூல் தேட்ட விபரங்கள் இல்லையாதலால் அவற்றுக்கு உள்ளடக்க விபரம் இணைப்பது பொருத்தமாயிருக்கும் என்றே தோன்றியது. ஆனால் ஆங்கில நூல்களுக்கும் நூல் தேட்டம் போன்றதொரு விபரத்திரட்டு வரவிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் உள்ளடக்க விபரங்களை சஞ்சிகைகளுக்கு மட்டும் இணைப்பது பொருத்தமாயிருக்கும். | ||
+ | |||
+ | [[:பகுப்பு:இதழ்கள்]] பகுதியில் உள்ள சஞ்சிகைகளுக்கு உள்ளடக்க விபரம் இணைக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி | ||
+ | [[பயனர்:Gopi|Gopi]] 02:00, 15 பெப்ரவரி 2009 (UTC) |
20:00, 14 பெப்ரவரி 2009 இல் கடைசித் திருத்தம்
நூலக வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த வலைத்தளத்தில் பக்கங்களை உருவாக்கியும் திருத்தியும் நீங்கள் நேரடியாகப் பங்களிக்கலாம். அறிமுகப் பக்கத்தில் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடலாம். அறிமுகப் பக்கத்தில் பங்களிப்பது தொடர்பான தொழில்நுட்பத் தகவல்கள் உள்ளன. சந்தேகங்களை கலந்துரையாடற் பக்கத்தில் கேட்கலாம்.
உங்களைப் பற்றிய தகவல்களையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.
வணக்கம்
நீங்கள் நூலகத்தில் பங்களிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. நூல்களுக்கான பக்கங்களில் அவற்றின் உள்ளடக்க விபரங்களை இணைத்துள்ளீர்கள்.
நூல்களுக்கு நூல் தேட்டம் நூலிலிருந்தான குறிப்பையும் இதழ்களுக்கே உள்ளடக்க விபரத்தையும் இணைத்து வந்துள்ளோம். ஆயினும் ஆங்கில நூல்களுக்கு நூல் தேட்ட விபரங்கள் இல்லையாதலால் அவற்றுக்கு உள்ளடக்க விபரம் இணைப்பது பொருத்தமாயிருக்கும் என்றே தோன்றியது. ஆனால் ஆங்கில நூல்களுக்கும் நூல் தேட்டம் போன்றதொரு விபரத்திரட்டு வரவிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் உள்ளடக்க விபரங்களை சஞ்சிகைகளுக்கு மட்டும் இணைப்பது பொருத்தமாயிருக்கும்.
பகுப்பு:இதழ்கள் பகுதியில் உள்ள சஞ்சிகைகளுக்கு உள்ளடக்க விபரம் இணைக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி Gopi 02:00, 15 பெப்ரவரி 2009 (UTC)