"பகுப்பு:அல் ஹீதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'அல் ஹீதா' இதழ் 1980களில் கிழக்கிலங்கை சாய்ந்தமருதிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய காலாண்டு இதழ். இது இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் பிரதம ஆசிரியர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆவார். | ||
+ | அரசியல் பொருளாதாரம் சமயம் என்ற தளத்தில் இலங்கை முஸ்லீம் சமூகத்தினரின் எழுச்சிக்கான பதிவாக இவ் இதழ் அமைந்தது. உள்ளடக்கத்தில் அரசியல் கட்டுரைகள், இஸ்லாமிய சிந்தனைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. | ||
+ | |||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:55, 8 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
'அல் ஹீதா' இதழ் 1980களில் கிழக்கிலங்கை சாய்ந்தமருதிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய காலாண்டு இதழ். இது இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் பிரதம ஆசிரியர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆவார். அரசியல் பொருளாதாரம் சமயம் என்ற தளத்தில் இலங்கை முஸ்லீம் சமூகத்தினரின் எழுச்சிக்கான பதிவாக இவ் இதழ் அமைந்தது. உள்ளடக்கத்தில் அரசியல் கட்டுரைகள், இஸ்லாமிய சிந்தனைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
"அல் ஹீதா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.