"வைகறை 2005.12.23" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் = 2190| | நூலக எண் = 2190| | ||
தலைப்பு = '''வைகறை 71''' | | தலைப்பு = '''வைகறை 71''' | | ||
− | படிமம் = [[படிமம்:2190. | + | படிமம் = [[படிமம்:2190.JPG|150px]] | |
வெளியீடு = மார்கழி 23, [[:பகுப்பு:2005|2005]] | | வெளியீடு = மார்கழி 23, [[:பகுப்பு:2005|2005]] | | ||
சுழற்சி = மாதம் இருமுறை | | சுழற்சி = மாதம் இருமுறை | | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/22/2190/2190.pdf வைகறை 71 (12.4 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/22/2190/2190.pdf வைகறை 2005.12.23 (71) (12.4 MB)] {{P}} |
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2190/2190.html வைகறை 2005.12.23 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2005.12.23 | |
---|---|
| |
நூலக எண் | 2190 |
வெளியீடு | மார்கழி 23, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.12.23 (71) (12.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2005.12.23 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முகாங்களுக்குள் படைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை முப்படைத் தளபதிகளால் நிராகரிப்பு
- கன்சவேட்டிவ் கட்சி அரசின் கீழ் குபெக் மாகாணத்துக்கு கூடிய அதிகாரங்கள்
- உலகின் மிகப் பெரிய பொய்யர்கள் அமெரிக்கர்கள் - சதாம் ஹுசைன்
- கூட்டுத்தலைமை நாடுகளின் அறிக்கை
- இனிய உறவைக் கொல்லும் 'ஈகோ'
- யாழ் பல்கலைக்கழக சமூகம் மீது இராணுவம் மோசமாக தாக்குதல் - அமைதிப் பேரணி நடத்திய துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு அடி, உதை
- பாலியல் வல்லுறவின் பின்னர் யுவதி கொலை - புங்குடுதீவில் கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்
- தாமதமின்றி சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க பிரஸல்ஸ் மகாநாட்டில் வலியுறுத்து - டோக்கியோ மகாநாட்டு கூட்டுத் தலைமை நாடுகள் அரசிடமும் புலிகளிடமும் அவசர வேண்டுகோள்
- யாழ் குடாவில் படையினர் மீது மீண்டும் பரவலாகத் தாக்குதல்
- 5 மீற்றருக்கு ஒரு இராணுவத்தை குடாநாடு முழுவதும் படையினரை குவிக்க தீர்மானம்
- ஒன்ராரியோ மாகாண கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் John Tory யுடன் பேட்டி: கன்சவேட்டிவ் கட்சி குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல
- கன்சவேட்டிவ் கட்சியின் மத்திய தேர்தல் பிரச்சாரக் குழுவின் இணைப்பாளர் Peter Kent உடன் பேட்டி: குடிவரவாளர்கள் லிபரல் கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற மாயை அகற்றப்பட வேண்டும்
- சதாம் ஹுசைன் மீதான வழக்கு மீண்டும் ஆரம்பம்
- சனநெரிசலில் சிக்கி வெள்ள நிவாரணம் பெற காத்திருந்த 41 பேர் பரிதாப மரணம்
- ஈராக் தேர்தலில் 70 சதவீத வாக்களிப்பு
- 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானில் முதலாவது பாராளுமன்ற அமர்வு
- கடத்திய அமெரிக்க ஆலோசகரை ஈராக்கிய தீவிரவாதிகள் கொன்றனர்
- ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் நடிகர் கார்த்திக்கின் புதிய கட்சி
- மலையகத் தமிழ் மக்களின் புதிய மேய்ப்பர்கள்
- மூன்றாம் தரப்பு முன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா? - கலாநிதி எஸ்.ஜ. கீதபொன்கலன்
- Big Bang! இன்றைய விண்வெளிப் பிறப்புப் பற்றிய ஒரு கோட்பாடு.. - சி. விமலேஸ்வரன்
- நம்பிக்கை - மூன்றாவது கை - சீத்தலைச்சாத்தன்
- திரையும் இசையும்:
- அடூர் கோபாலகிருஷ்னனின் சினிமா உலகம் - சங்கர்ராமன்
- "ரஜினி அழைக்கவில்லை"
- கல்யாண ராசி - களைகட்டும் நட்சத்திரம்
- பாரதிராஜா உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை
- நிரபராதிகளின் காலம் 2.1 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- சிறுகதை: மனுஷி - திருமாவளவன்
- விளையாட்டு:
- 3 ஆவது டெஸ்டிலும் இலங்கை அணி தோல்வி
- 5 வது ஒருதின கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
- ஆஸ்திரேலியா - தெ.ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்டில் வெற்றி தோல்வி இல்லை
- வீரர்கள் மீது ரசிகர்கள் இனவெறி தாக்குதல் ஐ.சி.சி யிடம் தென் ஆப்பிரிக்க அணி புகார்
- கவிதைப் பொழில்: மறதி - இளைய அப்துல்லாஹ்
- சிறுவர் வட்டம்:
- குட்டியைக் காணோம்! - இ.வானவன் மாதேவி
- எட்வர்ட் பிராங்க்லேண்ட்
- நிகழ்வுகள்: Scarborough Civic Centerல் மார்கழி 10ந் திகதி நடந்த இசையரங்கம் CD வெளியீடு