"பகுப்பு:நால்வர் நெறி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("[[பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
நால்வர் நெறி இதழ் சமயம் சார்ந்த இதழாக கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற சங்க வெளியீடாக கொழும்பில் இருந்து 1960 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக க.பாலசுப்பிரமணியம் , வ.இ.இராமநாதன், விளங்கினார்கள். வாழ்த்துப்பாமாலைகள், தோத்திர பாடல்கள், சைவ சமயம் சார் கட்டுரைகள், சமய குரவர்கள் பற்றிய தகவல்கள், சைவ சமய ஒழுக்கங்கள், விழுமியங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:05, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

நால்வர் நெறி இதழ் சமயம் சார்ந்த இதழாக கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற சங்க வெளியீடாக கொழும்பில் இருந்து 1960 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக க.பாலசுப்பிரமணியம் , வ.இ.இராமநாதன், விளங்கினார்கள். வாழ்த்துப்பாமாலைகள், தோத்திர பாடல்கள், சைவ சமயம் சார் கட்டுரைகள், சமய குரவர்கள் பற்றிய தகவல்கள், சைவ சமய ஒழுக்கங்கள், விழுமியங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"நால்வர் நெறி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நால்வர்_நெறி&oldid=185682" இருந்து மீள்விக்கப்பட்டது