"பயனர் பேச்சு:தகவலுழவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (பாரதியியல் நூல்கள்: # [பெருஞ்சித்திரனார் (20 ம் நூற்றாண்டு அறிஞர்))
(பாரதியியல் நூல்கள்)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 70: வரிசை 70:
 
#[[:பகுப்பு:வலைவாசல்கள்]]
 
#[[:பகுப்பு:வலைவாசல்கள்]]
 
===உருவாக்கப்பட வேண்டிய வலைவாசல்கள்===
 
===உருவாக்கப்பட வேண்டிய வலைவாசல்கள்===
#[[வலைவாசல்:தமிழிலக்கணம்]]
+
#வலைவாசல்:தமிழிலக்கணம்
 
#:[[:படிமம்:4924.JPG]] 150படவணுக்களில் '''மட்டுமே''' தெரிகிறது. ஏன்?
 
#:[[:படிமம்:4924.JPG]] 150படவணுக்களில் '''மட்டுமே''' தெரிகிறது. ஏன்?
#[[வலைவாசல்:சிறுவர் இலக்கியம்]]
+
#வலைவாசல்:சிறுவர் இலக்கியம்
 
#:[[:பகுப்பு:சிறுவர் இலக்கியம்]] விரிவு படுத்த வேண்டும்.
 
#:[[:பகுப்பு:சிறுவர் இலக்கியம்]] விரிவு படுத்த வேண்டும்.
#[[வலைவாசல்:பாரதியியல்]]
+
#வலைவாசல்:பாரதியியல்
#:[[:பகுப்பு:பாரதியியல்]] விரிவு படுத்த வேண்டும்.[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search&ns0=1&redirs=0&search=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&limit=500&offset=0 (தேடல்கள்)]
+
#வலைவாசல்:வாழ்க்கை வரலாறு
#[[வலைவாசல்:வாழ்க்கை வரலாறு]]
 
 
#:[[:பகுப்பு:வாழ்க்கை வரலாறு]]
 
#:[[:பகுப்பு:வாழ்க்கை வரலாறு]]
  
வரிசை 85: வரிசை 84:
 
#[[மகாகவி பாரதி]]
 
#[[மகாகவி பாரதி]]
 
#[[புதுமை இலக்கியம்: பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர் 1956-1981]]
 
#[[புதுமை இலக்கியம்: பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர் 1956-1981]]
#[[பாரதி – சில பார்வைகள்]]
 
#[[பாரதி லீலை]]
 
#[[பாரதி பிறந்தார்]]
 
 
#[[பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்]]
 
#[[பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்]]
 
#[[பாரதி திரைப்பட விமர்சனத் திரட்டு]]
 
#[[பாரதி திரைப்பட விமர்சனத் திரட்டு]]
#[[]]
 
#[[]]
 
#[[]]
 
  
 
==செய்ய வேண்டியன==
 
==செய்ய வேண்டியன==
http://ta.wikipedia.org/s/om8  
+
*[http://ta.wikipedia.org/s/om8 பெருஞ்சித்தரனாரின்]அனைத்துபடைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.  
# [பெருஞ்சித்திரனார் |பெருஞ்சித்தரனாரின்] அனைத்துபடைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றினை மின்னூல்களாக மாற்றவேண்டும்.
+
 
 +
::அவற்றினை மின்னூல்களாக மாற்றவேண்டும்.
 +
#மின்னூல்களாக மாற்றப்பட்டவை (இவைகள் தமிழிணையக்கல்விக் கழகத்தால் செய்யப்படாதவை ஆகும்)
 +
##இனம் ஒன்று படவேண்டும் என்பது எதற்கு?
 +
##தனித்தமிழ் இயக்கத்தோற்றமும் வளர்ச்சி வரலாறும்
 +
##வாழ்வியல் முப்பது

08:54, 4 ஏப்ரல் 2015 இல் கடைசித் திருத்தம்

பல மின்னூல்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இணையத்தில் கிடைப்பதில்லை. எனவே, அத்தகைய மின்னூல்கள் எப்பவும் கிடைக்கவும், நான் மின்வருடும் மின்னூல்களையும், இங்கு கிடைக்க செயற்படுகின்றேன்.

ஓங்குக தமிழ் வளம் !

வருக! என்னுடன் உரையாட, இப்பக்கம் வந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். வணக்கம்.

செயற்பாடு

  • நான் பயன்படுத்தும் மின்வருடி HP Scanjet G2410

தேவைகள்

  • தேவநேய புத்தகங்களின் 15 அட்டைப்படங்கள்--த*உழவன் 02:24, 9 பெப்ரவரி 2011 (UTC)

உரையாடல்கள்

(1) இந்தவாரத்தில் பதிவேறவுள்ள புத்தகம்--த*உழவன் 17:43, 1 ஜனவரி 2011 (UTC)

  • விலங்கியல்-ஏறக்குறைய 190கருப்பு &வெள்ளைப் படங்களும்,20க்கும் மேற்பட்ட நிறப்படங்களும் சரிபார்த்து, இன்று மின்னூலாக்கி பதிவேற்ற வேண்டும்.
ஐயங்கள்
  • பதிவேற்றம் இங்கா? அல்லது மீடியாஃபயர் என்ற புறசேமிப்பகத்திலா?
  • படமும் எழுத்தும் வரும் பக்கத்தை, jpgவடிவத்தில் அமைத்துள்ளேன். ஏனெனில், bmpவடிவத்தில் கோப்பின் அளவு மிக அதிகமாகிறது. இதுபற்றி கோபியிடம் கேட்க வேண்டும். --த*உழவன் 07:19, 16 ஜனவரி 2011 (UTC)
  • மேற்கண்ட ஐயம் தீர்ந்தது.
  • இணைய வேகத்தில் தடை என்பதால், mediafire-ல் நாளை காலை பதிவேற்ற வேண்டும்.--த*உழவன் 07:48, 18 ஜனவரி 2011 (UTC)
  • இணைப்பு உருவாக்கப்பட்டது.

(2)அடுத்து இரசிய சிறுகதைகள் - பக்கங்கள்,485-முன்னேற்றப்பதிப்பகம்,மொழிபெயர்ப்பாளர்:பூ.சோமசுந்தரம்.

ஐயங்கள்
  • இதற்கான படம் பதிவேறவில்லை? (16kbஅளவிலான jpg) --த*உழவன் 07:09, 19 ஜனவரி 2011 (UTC)


உள்ளகத்தவறு :என வருகிறது.--த*உழவன்

  • சரிசெய்யப்பட்டது.


(3)

  • அயலகம் - (410) 28.12.2011.

பதிவேறவுள்ள நூல்கள்

திறவூற்று வாசிப்பறை மின்னூல்கள்

  • இப்பகுப்பில், குறைந்த பட்சம் ஆங்கில வருடம் 2012 பிறக்கும் போது, 300நூல்களையாவது உருவாக்க எண்ணினேன்.
எங்கள் வாழிடத்தில் தானே புயல் அடித்த காரணத்தால் பல்வேறு இடர்களை சந்திக்க நேர்ந்தது. புயல் குறித்த எனது அனுபவம் எனக்கும் என் வாழிட மக்களுக்கும் புதியது. எனவே, எங்களுக்குள் சற்று மனக்கலக்கமும், பயமும் தோன்றியது. பெரும்பான்மையான நேரங்களில் மின்சாரமும், இணைய இணைப்பும் இல்லா நிலை ஏற்பட்டது.
விக்கித்திட்டங்களுக்கும், நூலகத்திட்டத்திலும் பங்களிப்பதை சில நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. அத்தகைய நபர்களை, நான் அணுகி உதவி கேட்டபோது, அவர்கள் இணைய இணைப்பு வசதியினையும், மடிக்கணினியையும் இரவு நேரங்களில் தந்துதவினர்.சிலர் மின்னூல்களை பதிவிறக்கம் செய்தும் கொடுத்தனர். மகிழ்ச்சியான அத்தருணங்கள் என்னுள் நிலைத்திருக்கும்.
சில தனிப்பட்ட காரணங்களால், இன்னும் ஒரு வாரத்திற்கு எனது பங்களிப்பு குறைவாகவே இருக்கும்.
  • முற்பகலில், தி.வா வழங்கி சரியாகச் செயல்படுவதில்லை.--த*உழவன் 06:04, 21 பெப்ரவரி 2012 (UTC)

வணக்கம்

இதன் தேடல்முறையில் மாற்றம்

  • திறவூற்று வாசிப்பறை (open reading room) இணையத்தின் தேடல் முறையில் (Query string) எண்களுக்கு பதில், தற்பொழுது புத்தகத்தின் தலைப்பே பயன்படுத்தப்படுகிறது.
அதனால் இதற்கு முன் இட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும்.
  • மற்றொன்று அவர்கள் தளத்தை முழுமையாக மாற்றும் வரை, நாம் பதிவேற்றத்தை நிறுத்தினால் நல்லது.
ஆனால், உரிய மின்னூல்களை பதிவிறக்கம் செய்வதைத் தொடர்கிறேன்.
  • எண்களை மாற்றிய மின்னூல்களுக்கு தொடர்ந்து, நமது தளத்தில் பக்கங்களை உருவாக்குவேன்.--த*உழவன் 05:41, 5 ஜனவரி 2012 (UTC)

வலைவாசல்கள் குறிப்புகள்

நூலகத்தில் சஞ்சிகைகளுக்கு,அயலக நூல்களுக்கு, நாம் பகுப்புக்கள் வழங்குவதில்லை. சஞ்சிகைகளிலுள்ள உள்ளடக்கம் போன்றவற்றை அடையாளங் காணவே வலைவாசல்களைப் பயன்படுத்துகிறோம்.

குறிப்புகள்

  1. இப்பகுப்பில் உள்ளவைகளை வகைப்படுத்தி, அதன் எண்ணிக்கையைக் குறைக்கணும்.
  2. பகுப்பு:வலைவாசல்கள்

உருவாக்கப்பட வேண்டிய வலைவாசல்கள்

  1. வலைவாசல்:தமிழிலக்கணம்
    படிமம்:4924.JPG 150படவணுக்களில் மட்டுமே தெரிகிறது. ஏன்?
  2. வலைவாசல்:சிறுவர் இலக்கியம்
    பகுப்பு:சிறுவர் இலக்கியம் விரிவு படுத்த வேண்டும்.
  3. வலைவாசல்:பாரதியியல்
  4. வலைவாசல்:வாழ்க்கை வரலாறு
    பகுப்பு:வாழ்க்கை வரலாறு

நூற்பட்டியல்

செயற்பாடு நோக்கம்:ஈழத்திலிருந்து துறைசார்ந்த, எத்தனை நூல்கள் ஈழத்திலிருந்து வந்துள்ளன? எனவே, துறைசார்ந்த தேடல்களுக்கு நூற்பட்டியல் மிக அவசியம்.

பாரதியியல் நூல்கள்

  1. மகாகவி பாரதி
  2. புதுமை இலக்கியம்: பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர் 1956-1981
  3. பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்
  4. பாரதி திரைப்பட விமர்சனத் திரட்டு

செய்ய வேண்டியன

அவற்றினை மின்னூல்களாக மாற்றவேண்டும்.
  1. மின்னூல்களாக மாற்றப்பட்டவை (இவைகள் தமிழிணையக்கல்விக் கழகத்தால் செய்யப்படாதவை ஆகும்)
    1. இனம் ஒன்று படவேண்டும் என்பது எதற்கு?
    2. தனித்தமிழ் இயக்கத்தோற்றமும் வளர்ச்சி வரலாறும்
    3. வாழ்வியல் முப்பது