"வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{
+
{{நூல்|
பிரசுரம்|
 
 
   நூலக எண்    = 10984 |
 
   நூலக எண்    = 10984 |
   தலைப்பு            =  '''வளம் கொழிக்க உளம் <br/>செழிக்கும் உசன் வரலாறு''' |
+
   தலைப்பு            =  '''வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு''' |
 
   படிமம்          =  [[படிமம்:10984.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:10984.JPG|150px]] |
 
   ஆசிரியர்          = [[:பகுப்பு:பேரம்பலம், க.|பேரம்பலம், க.]] |
 
   ஆசிரியர்          = [[:பகுப்பு:பேரம்பலம், க.|பேரம்பலம், க.]] |
   வகை               = - |
+
   வகை=இட வரலாறு|
 
   மொழி              = தமிழ் |
 
   மொழி              = தமிழ் |
 
   பதிப்பகம்          = - |
 
   பதிப்பகம்          = - |
வரிசை 13: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
+
{{வெளியிடப்படவில்லை}}
 
 
* [http://noolaham.net/project/110/10984/10984.pdf  வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு  (65.8 MB)] {{P}}
 
  
  
வரிசை 52: வரிசை 49:
  
  
 
+
[[பகுப்பு:பேரம்பலம், க.]]
 
[[பகுப்பு:2007]]
 
[[பகுப்பு:2007]]
[[பகுப்பு:பிரசுரங்கள்]]
 

02:43, 13 ஜனவரி 2016 இல் கடைசித் திருத்தம்

வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு
10984.JPG
நூலக எண் 10984
ஆசிரியர் பேரம்பலம், க.
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 137

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • பிறந்த மண் உறவுகளுடன்.... - நூலாசிரியர்
  • அணிந்துரை - சி.சிவசரவணபவன்
  • என்னுரை - க.பேரம்பலம்
  • உசன் கந்தசுவாமி கோவிலின் பிரதம் சிவாச்சாரியாரும் அருள்வளர் ஸ்ரீசுந்தர ஆஞ்சனேயர் கோவில் அறங்காவலாருமான சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச்செய்தி
  • முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • தென்மராட்சிப் பிரதேச செயலரின் வாழ்த்துச் செய்தி... - செ.ஸ்ரீநிவாசன்
  • தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி... - திருமதி.அ.வேதநாயகம்
  • செஞ்சொற் செல்வரின் வாழ்த்துரை
  • பாடசாலையின் வளமான வாழ்வுக்கு வித்திட்ட உப அதிபர் பண்டிதர் தம்பு அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • வைத்திய கலாநிதி க.மாணிக்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலய அதிபரின் வாழ்த்துச் செய்தி - திரு.ந.நவரத்தினராசா
  • அருள்மிகு உசன் கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தாவின் வாழ்த்துச் செய்தி - கு.விமலதாஸ்
  • உசன் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி - ந.மதுராகரன்
  • உசன் ஐக்கிய நாணயச் சங்கத்தின் வாழ்த்து - தி.வல்லிபுரம்
  • உசன் இந்து இளைஞர் மன்றத்தின் வாழ்த்துச் செய்தி - இ.முருகதாஸ்
  • தன்னை உருவாக்கிய பாடசாலையையும் கிராமத்தையும் உள்ளன்போடு நேசித்து தொண்டுகள் பல செய்த சிவானந்தம் அவர்கள் தமது பார்வையில் இருந்து சொட்டும் தேன்துளிகள்
  • முன்னாள் அதிபர் திரு.ஐ.வரதராசா அவர்கள் இப்பாடசாலையில் கடமையாற்றும் காலத்தில் பெற்ற அனுபவங்களை சுவைபடக் கூறுகின்றார்
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், ஆசிரியரும், உபஅதிபரும் இன்னாள் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபருமான திரு.அ.அகிலதாஸ் அவர்களின் நற்சிந்தனைகள்
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற அதிபரும், இன்னாளில் கனடாவில் வசிப்பவருமான திரு.சோ.ஸ்ரீகத்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவரும், இப்பாடசாலையின் நல்லாசிரியருமான திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்களின் மகன் திரு.சிவநேசன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து...
  • உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியும், ஆசிரியரும், தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவருமன திருமதி.தயா.சுந்தரலிங்கம் அவர்களின் பொன் மொழிகள்....
  • இவ்வூரைச் சேர்ந்தவரும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியுமான திருமதி.ச.பத்மமீரா சுவிஸ் நாட்டில் இருந்து தம் கருத்தை கூறுகின்றார்...
  • உசனைச் சேர்ந்தவரும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவனும், அவுஸ்திரேலியாவில் தொழில் புரிபவருமான திரு.கிருஷ்ணமூர்த்தி நந்தன் அவர்கள் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தும் பொன்மொழிகள்
  • சுவிஸ் நாட்டில் ஆரம்பத்திலிருந்து கல்வி கற்று பதவி வகிக்கும் இவ்வூரைச் சேர்ந்த ஜெகசோதி டுபினியில் அன்புமடல்
  • உசன் கிராம கீதம் - "சிற்பி"
  • உசன் கந்தசுவாமி கோவில் முத்துக் குமாரசுவாமி பேரில் பாடப்பெற்ற திருப்பள்ளி எழுச்சி
  • வெளிநாடுகளில் வசிக்கும் உசன் வாழ் மக்கள் இவ்வூரின் அபிவிருத்திப் பணிகளுக்குச் செய்யும் சேவைகள்
  • பாடசாலைக் கீதம் - "சிற்பி"
  • பாடசாலை அதிபர்கள் உபஅதிபர்கள் ஆசிரியர்களின் சேவை விபரம்
  • பாடசாலையின் பரீட்சைகளின் அடைவு மட்டமும் (பரீட்சைப்பெறு பேறுகள்) அதன் மூலம் இங்கு கல்வி கற்றவர்கள் பெற்ற தொழில் வாய்ப்புக்களும்
  • சைவ வித்தியாவிருத்திச் சங்கம் கட்டிய பாடசாலைகள் விபரம்