"யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
(10 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நூல்| | {{நூல்| | ||
நூலக எண் = 35| | நூலக எண் = 35| | ||
− | தலைப்பு = '''யாழ்ப்பாணமே ஓ... எனது | + | தலைப்பு = '''யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே''' | |
− | படிமம் = [[படிமம்: | + | படிமம் = [[படிமம்:35.JPG|150px]] | |
− | ஆசிரியர் = [[:பகுப்பு:நிலாந்தன்|நிலாந்தன்]] | | + | ஆசிரியர் = [[:பகுப்பு:நிலாந்தன், மகாலிங்கம்|நிலாந்தன், மகாலிங்கம்]] | |
− | வகை | + | வகை=தமிழ்க் கவிதைகள் | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:மகிழ்|மகிழ்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:மகிழ்|மகிழ்]] | | ||
பதிப்பு = [[:பகுப்பு:2002|2002]] | | பதிப்பு = [[:பகுப்பு:2002|2002]] | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = vi + 37 | |
}} | }} | ||
+ | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
+ | * [http://www.noolaham.net/project/01/35/35.htm யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (94.6 KB)] {{H}} | ||
+ | * [http://www.noolaham.net/project/01/35/35.pdf யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (1.19 MB)] {{P}} | ||
− | == | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
− | |||
− | |||
− | |||
− | |||
யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன. | யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன. | ||
− | '''பதிப்பு விபரம்''' | + | '''பதிப்பு விபரம்''' |
யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்). | யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்). | ||
− | + | vi + 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ. | |
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1511) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1511) | ||
− | + | ||
− | [[பகுப்பு:நிலாந்தன் | + | [[பகுப்பு:நிலாந்தன், மகாலிங்கம்]] |
− | |||
[[பகுப்பு:மகிழ்]] | [[பகுப்பு:மகிழ்]] | ||
[[பகுப்பு:2002]] | [[பகுப்பு:2002]] | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
21:57, 3 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே | |
---|---|
நூலக எண் | 35 |
ஆசிரியர் | நிலாந்தன், மகாலிங்கம் |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மகிழ் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | vi + 37 |
வாசிக்க
- யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (94.6 KB) (HTML வடிவம்)
- யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (1.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்).
vi + 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1511)