"பகுப்பு:வளர்பிறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
வளர்பிறை இதழ் கிளிநொச்சி இல் இருந்து 2005 இல் ஆண்டுக்கு இருமுறை இந்த இதழ் அன்னை உளவளத்துணை இல்லத்தால் வெளியீடு செய்யபட்டது. ச.எ. றெஜினொல்ட் இதன் பிரதம ஆசிரியராகவும், இணை ஆசிரியராக பெ. கணேசா மூர்த்தி அவர்களும் திகழ்ந்தார்கள். போருக்கு பின்னர் மக்களிடம் ஏற்ப்பட உள தாக்கங்களை போக்கும் நோக்கோடு இந்த இதழ் வெளியானது. உளவியல் சார் உளவளத்துணை, நெருக்கீடு, உளவியல் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஆற்றுப்படுதல், உளவியல் சார் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தாங்கி  இந்த இதழ் வெளியானது. 
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:51, 31 மே 2016 இல் கடைசித் திருத்தம்

வளர்பிறை இதழ் கிளிநொச்சி இல் இருந்து 2005 இல் ஆண்டுக்கு இருமுறை இந்த இதழ் அன்னை உளவளத்துணை இல்லத்தால் வெளியீடு செய்யபட்டது. ச.எ. றெஜினொல்ட் இதன் பிரதம ஆசிரியராகவும், இணை ஆசிரியராக பெ. கணேசா மூர்த்தி அவர்களும் திகழ்ந்தார்கள். போருக்கு பின்னர் மக்களிடம் ஏற்ப்பட உள தாக்கங்களை போக்கும் நோக்கோடு இந்த இதழ் வெளியானது. உளவியல் சார் உளவளத்துணை, நெருக்கீடு, உளவியல் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஆற்றுப்படுதல், உளவியல் சார் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"வளர்பிறை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வளர்பிறை&oldid=182408" இருந்து மீள்விக்கப்பட்டது