"பகுப்பு:பேனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | பேனா இதழ் 2011 இல் கிண்ணியாவில் இருந்து வெளிவந்த காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகை. இதன் ஆசிரியராக ஜே. பிரோஸ்க்கான் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக ஏ.எம்.எம். அலி, ஏ.நஸ்புள்ளாஹ் விளங்கினார்கள். பேனா பப்ளிகேஷன் நிறுவனத்தால் இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. இலங்கை. இந்திய கவிஞர்கள் கவிதைகள் இதில் இடம்பெற்றன. கவிதை தொடர்பான சிறு கட்டுரைகள், கவிதை நூல்களின் விமர்சனம், கவிதை நூல் அறிமுகம், கவிஞர்களுடன் நேர்காணல், நிகழ்வுகளின் படங்கள் என்பன இதில் இடம்பெற்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
02:23, 11 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
பேனா இதழ் 2011 இல் கிண்ணியாவில் இருந்து வெளிவந்த காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகை. இதன் ஆசிரியராக ஜே. பிரோஸ்க்கான் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக ஏ.எம்.எம். அலி, ஏ.நஸ்புள்ளாஹ் விளங்கினார்கள். பேனா பப்ளிகேஷன் நிறுவனத்தால் இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. இலங்கை. இந்திய கவிஞர்கள் கவிதைகள் இதில் இடம்பெற்றன. கவிதை தொடர்பான சிறு கட்டுரைகள், கவிதை நூல்களின் விமர்சனம், கவிதை நூல் அறிமுகம், கவிஞர்களுடன் நேர்காணல், நிகழ்வுகளின் படங்கள் என்பன இதில் இடம்பெற்றன.
"பேனா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.