"பகுப்பு:பெண்ணின் குரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
பெண்ணின் குரல் இதழ் கொழும்பில் இருந்து 1979 இல் இருந்து வெளியாகிறது. மும்மொழிகளில் (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) வெளிவரும் முற்போக்கு மாதர் இதழாக இது காண படுகிறது. பெண்ணிய இதழாக, பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளுக்கு எதிரான இதழாக, மாதர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. இந்த இதழில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களும் பெண்கள் சிறந்தவை.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:பெண்கள் ஆவணக இதழ்கள்]]

22:45, 3 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெண்ணின் குரல் இதழ் கொழும்பில் இருந்து 1979 இல் இருந்து வெளியாகிறது. மும்மொழிகளில் (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) வெளிவரும் முற்போக்கு மாதர் இதழாக இது காண படுகிறது. பெண்ணிய இதழாக, பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளுக்கு எதிரான இதழாக, மாதர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. இந்த இதழில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களும் பெண்கள் சிறந்தவை.

"பெண்ணின் குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.