"பகுப்பு:பனுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[அகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
+
பனுவல் இதழ் 2003 இல் கொழும்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.  சமூக பண்பாட்டு விசாரணை கூட்டமைப்பு இந்த இதழை வெளியீடு செய்தது. கசங்க பெரேரா இதன் ஆசிரியராக விளங்கினார். சமூகம், இலக்கியம், சமயம், பண்பாடு, கல்வியியல், ஆய்வு என பல்துறை சார் அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மிக சிறப்பாக இந்த இதழ் வெளியானது.
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:23, 18 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பனுவல் இதழ் 2003 இல் கொழும்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சமூக பண்பாட்டு விசாரணை கூட்டமைப்பு இந்த இதழை வெளியீடு செய்தது. கசங்க பெரேரா இதன் ஆசிரியராக விளங்கினார். சமூகம், இலக்கியம், சமயம், பண்பாடு, கல்வியியல், ஆய்வு என பல்துறை சார் அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மிக சிறப்பாக இந்த இதழ் வெளியானது.

"பனுவல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பனுவல்&oldid=185109" இருந்து மீள்விக்கப்பட்டது