"பகுப்பு:நடுகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | நடுகை இதழ் இருமாத கவிதை இதழாக 2004மாசி-பங்குனியில் இருந்து 305, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. கவிதைகள், கவிதைக்கான விமர்சனங்கள், விவாதங்கள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள், கவிதை நூலை விமர்சனகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக த.பிரபாகரன், கு.லட்ஸ்மன் விளங்கினார்கள். மூன்று இதழ்களின் வருகையோடு இந்த இதழின் வருகை நின்றது. | ||
+ | |||
+ | 2004 இல் ஒரு இதழோடும் 2009 இல் மூன்று இதழ்களோடும் கைவிடப்பட்டிருந்த நடுகையின் வருகை 12 ஆண்டுகளின் பின் அம்பலம் குழுமத்தின் வெளியீடாக கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. | ||
+ | |||
+ | "கவிதைக்கான ஒரு காகித விதைப்பு" என்னும் மகுடத்தோடு இல.01, D.10, உருத்திரபுரம், கிளிநொச்சி என்னும் முகவரியிலிருந்து கவிதைக்கான மாத இதழாக 2021.பங்குனியிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ள நடுகை இதழின் ஆசிரியராக உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்கள் செயற்பட்டு வருகிறார். | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
23:36, 28 ஏப்ரல் 2021 இல் கடைசித் திருத்தம்
நடுகை இதழ் இருமாத கவிதை இதழாக 2004மாசி-பங்குனியில் இருந்து 305, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. கவிதைகள், கவிதைக்கான விமர்சனங்கள், விவாதங்கள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள், கவிதை நூலை விமர்சனகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக த.பிரபாகரன், கு.லட்ஸ்மன் விளங்கினார்கள். மூன்று இதழ்களின் வருகையோடு இந்த இதழின் வருகை நின்றது.
2004 இல் ஒரு இதழோடும் 2009 இல் மூன்று இதழ்களோடும் கைவிடப்பட்டிருந்த நடுகையின் வருகை 12 ஆண்டுகளின் பின் அம்பலம் குழுமத்தின் வெளியீடாக கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
"கவிதைக்கான ஒரு காகித விதைப்பு" என்னும் மகுடத்தோடு இல.01, D.10, உருத்திரபுரம், கிளிநொச்சி என்னும் முகவரியிலிருந்து கவிதைக்கான மாத இதழாக 2021.பங்குனியிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ள நடுகை இதழின் ஆசிரியராக உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்கள் செயற்பட்டு வருகிறார்.
"நடுகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.