"பயனர் பேச்சு:ஆறுமுகநாவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(மிகுந்த மகிழ்ச்சி)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 8: வரிசை 8:
  
:மிகுந்த மகிழ்ச்சி. ஒரு notepad ஆக அல்லது htm ஆக அதனைச் செய்ய முடியுமா? அவ்வாறு செய்து முடித்த பின்னர் noolaham@gmail.com க்கு அனுப்புங்கள். அத்துடன் இரண்டாம் மூன்றாம் பாலபாடங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் பாருங்கள். உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்கள் பயனர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும். உங்கள் பெயரிலேயே ஒரு பயனர் கணக்கையும் உருவாக்க முடியுமானால் நல்லது. அல்லது ஆறுமுகநாவலரே வந்து உரையாடுகிறாரோ என்றும் குழப்பம் வரலாமல்லவா :) பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திட <nowiki>~~~~</nowiki> என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 23:31, 21 மே 2008 (MDT)
 
 +
 +
அப்படியே செய்கிறேன் ஐயா! அனுப்பிவிட்டேன் html format ஆக.  ஆறுமுக நாவலர் ஐயா எழுதிய பெரியபுராணம் முழுதும் உள்ளது ஆனால் ஒவ்வொரு நாயன்மார்க்கும் தனி தனி html ஆக வைத்துள்ளேன் அதை என்ன செய்வது? - <nowiki>திருஞான சம்பந்தன்</nowiki>
 +
 +
:ஒரு notepad அல்லது wordpad கோப்பாக மாற்றி அனுப்பி வைக்க முடியுமா? அத்துடன் <nowiki>~~~~</nowiki> என்ற குறியீட்டை nowiki என்பவற்றைப் பயன்படுத்தாமல் வெறுமனே இட்டால் விக்கி அதனைக் கையொப்பமாக மாற்றிக் கொள்ளும். அல்லது மேலே வலமிருந்து இரண்டாவதாக இருக்கும் கையெழுத்துக் குறியீட்டை அழுத்தியும் கையெழுத்திடலாம். [[பயனர்:கோபி|கோபி]] 23:45, 21 மே 2008 (MDT)

00:45, 22 மே 2008 இல் கடைசித் திருத்தம்

வணக்கம், நூலகத் திட்டத்துக்குப் பங்களிக்கும் உங்கள் ஆர்வத்தையிட்டு மிக்க மகிழ்ச்சி. எழுத்தாளர்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்குவதை இங்கே தவிர்க்கிறோம். அதற்கு தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஆறுமுகநாவலர் தொடர்பான கட்டுரையைப் பின்வரும் தொடுப்பில் காண்க. நன்றி. ஆறுமுக நாவலர் -கோபி 23:05, 21 மே 2008 (MDT)

நன்றி ஐயா! நாவலரின் பாலபாடம் நான்காம் புத்தகம் பதிப்பிக்கலாமா?

எப்படி என்று எனக்கு உதவுங்களேன்.

மிகுந்த மகிழ்ச்சி. ஒரு notepad ஆக அல்லது htm ஆக அதனைச் செய்ய முடியுமா? அவ்வாறு செய்து முடித்த பின்னர் noolaham@gmail.com க்கு அனுப்புங்கள். அத்துடன் இரண்டாம் மூன்றாம் பாலபாடங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் பாருங்கள். உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்கள் பயனர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும். உங்கள் பெயரிலேயே ஒரு பயனர் கணக்கையும் உருவாக்க முடியுமானால் நல்லது. அல்லது ஆறுமுகநாவலரே வந்து உரையாடுகிறாரோ என்றும் குழப்பம் வரலாமல்லவா :) பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். நன்றி. கோபி 23:31, 21 மே 2008 (MDT)

அப்படியே செய்கிறேன் ஐயா! அனுப்பிவிட்டேன் html format ஆக. ஆறுமுக நாவலர் ஐயா எழுதிய பெரியபுராணம் முழுதும் உள்ளது ஆனால் ஒவ்வொரு நாயன்மார்க்கும் தனி தனி html ஆக வைத்துள்ளேன் அதை என்ன செய்வது? - திருஞான சம்பந்தன்

ஒரு notepad அல்லது wordpad கோப்பாக மாற்றி அனுப்பி வைக்க முடியுமா? அத்துடன் ~~~~ என்ற குறியீட்டை nowiki என்பவற்றைப் பயன்படுத்தாமல் வெறுமனே இட்டால் விக்கி அதனைக் கையொப்பமாக மாற்றிக் கொள்ளும். அல்லது மேலே வலமிருந்து இரண்டாவதாக இருக்கும் கையெழுத்துக் குறியீட்டை அழுத்தியும் கையெழுத்திடலாம். கோபி 23:45, 21 மே 2008 (MDT)