"பகுப்பு:ஓசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'ஓசை' இதழானது மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் வெளியிடப்படுகின்ற கவிதைக்கான இதழாகும். இதழின் வெளியீடு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் மூதூர் முகைதீன். | ||
+ | |||
+ | கவிதைகளுக்கேயான இதழாக, தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. மனிதநேயம் மிக்க சமூகத்தை எதிர்பாத்து "மனிதநேயம் மண்ணில் மலர ஒலிக்கும் ஓசை" என்ற மகுடத்துடன் இதழின் வெளியீடு அமைந்துள்ளது. புதுமுக கவிஞர்கள் தொடக்கம் பிரபல கவிஞர்களுக்குமான களத்தை அமைத்துள்ளது. உள்ளடக்கத்தில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் என்பவற்றுடன் மூதூர் பிரதேச இலக்கிய வெளியீடுகள் பற்றிய தகவல்களையும் தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | ISSN:2012-8126 | ||
+ | |||
+ | தொடர்புகளுக்கு:- தொகுப்பாசிரியர், ஓசை, கொணெக்ஸ் வீதி, மூதூர்-05, திருகோணமலை, இலங்கை. T.P:-0094-77-4203500 | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
13:35, 9 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
'ஓசை' இதழானது மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் வெளியிடப்படுகின்ற கவிதைக்கான இதழாகும். இதழின் வெளியீடு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் மூதூர் முகைதீன்.
கவிதைகளுக்கேயான இதழாக, தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. மனிதநேயம் மிக்க சமூகத்தை எதிர்பாத்து "மனிதநேயம் மண்ணில் மலர ஒலிக்கும் ஓசை" என்ற மகுடத்துடன் இதழின் வெளியீடு அமைந்துள்ளது. புதுமுக கவிஞர்கள் தொடக்கம் பிரபல கவிஞர்களுக்குமான களத்தை அமைத்துள்ளது. உள்ளடக்கத்தில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் என்பவற்றுடன் மூதூர் பிரதேச இலக்கிய வெளியீடுகள் பற்றிய தகவல்களையும் தாங்கி வெளிவருகின்றது. ISSN:2012-8126
தொடர்புகளுக்கு:- தொகுப்பாசிரியர், ஓசை, கொணெக்ஸ் வீதி, மூதூர்-05, திருகோணமலை, இலங்கை. T.P:-0094-77-4203500
"ஓசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.