"பகுப்பு:கதிரவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'கதிரவன்' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற கல்வி இலக்கிய கலை சஞ்சிகை ஆகும். இதழின் வெளியீடு 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் கதிரவன் த. இன்பராசா. | ||
+ | |||
+ | புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்வதையும் மூத்த படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஆவணப்படுத்தலையும் நோக்கமாக கொண்ட ஓர் வெளியீடாகும். உள்ளடக்கத்தில் சமூகவியல் கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள், குறு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றுடன் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தொகுப்பையும் தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | |||
+ | தொடர்புகளுக்கு:- பிரதம ஆசிரியர், கதிரவன், புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு, இலங்கை. T.P:-0094-77-4651732, 0094-65-4903006, 0094-77-4339087 | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:மட்டக்களப்பு ஆவணக இதழ்கள்]] |
01:52, 7 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
'கதிரவன்' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற கல்வி இலக்கிய கலை சஞ்சிகை ஆகும். இதழின் வெளியீடு 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் கதிரவன் த. இன்பராசா.
புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்வதையும் மூத்த படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஆவணப்படுத்தலையும் நோக்கமாக கொண்ட ஓர் வெளியீடாகும். உள்ளடக்கத்தில் சமூகவியல் கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள், குறு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றுடன் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தொகுப்பையும் தாங்கி வெளிவருகின்றது.
தொடர்புகளுக்கு:- பிரதம ஆசிரியர், கதிரவன், புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு, இலங்கை. T.P:-0094-77-4651732, 0094-65-4903006, 0094-77-4339087
"கதிரவன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.