"பயனர் பேச்சு:Shaseevan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (→கவனிக்க வேண்டிய மாற்றங்கள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (→பெயர் மாற்றங்கள்) |
||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 84: | வரிசை 84: | ||
== கவனிக்க வேண்டியவை == | == கவனிக்க வேண்டியவை == | ||
=== மின்னூல்கள் === | === மின்னூல்கள் === | ||
− | 531, 982, 990 ஆகியவற்றின் மின்னூல்கள் திருத்தப்பட்ட வேண்டும். | + | * 531, 982, 990 ஆகியவற்றின் மின்னூல்கள் திருத்தப்பட்ட வேண்டும். |
+ | * * 100 (pdf) - xxvi-xxvii பக்கங்கள் தவறவிடப்பட்டுள்ளது. அதைத் திருத்துகையில் 140-141 இனையும் திருத்தலாம். | ||
===இரட்டை வெளியீடு=== | ===இரட்டை வெளியீடு=== | ||
− | 1254, 1256 ஆகியவை ஏற்கனவே உள்ளதாகத் தெரிகிறது. | + | 1254, 1256 ஆகியவை ஏற்கனவே உள்ளதாகத் தெரிகிறது. |
=== பெயரிடல் === | === பெயரிடல் === | ||
இதழ்களுக்குப் பெயரிடும் போது ஒரே தொடரிலக்கம் இருப்பின் அதனைப் பயன்படுத்திப் பெயரிடப்படுகிறது. அவ்வாறு தொடரிலக்கம் இல்லையெனில் அடைப்புக் குறிகளுள் (மாதம் ஆண்டு) என்ற ஒழுங்கிலும் பெயரிடப்படுகிறது. குறித்த இதழில் தமிழ் மாதங்கள் பயன்படுத்தப்பட்டால் அவ்வாறும் ஆங்கில மாதமெனின் அவ்வாறும் பயன்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாத கால இதழ்களுக்கு முதல் மாதம் மட்டும் பெயரிடலில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக 2000 ஏப்ரல்-மே இதழை (ஏப்ரல் 2000) எனப் பெயரிட வேண்டும். ஒரே மாதிரியான பெயரிடல் பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ளதா என்பது தெரிந்து விடும். மேலும் விசேட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் கட்டுரை இல்லாத இதழ்கள் மீண்டும் வருவதையும் தவிர்க்கலாம். [[பயனர்:கோபி|கோபி]] 06:17, 17 ஏப்ரில் 2008 (MDT) | இதழ்களுக்குப் பெயரிடும் போது ஒரே தொடரிலக்கம் இருப்பின் அதனைப் பயன்படுத்திப் பெயரிடப்படுகிறது. அவ்வாறு தொடரிலக்கம் இல்லையெனில் அடைப்புக் குறிகளுள் (மாதம் ஆண்டு) என்ற ஒழுங்கிலும் பெயரிடப்படுகிறது. குறித்த இதழில் தமிழ் மாதங்கள் பயன்படுத்தப்பட்டால் அவ்வாறும் ஆங்கில மாதமெனின் அவ்வாறும் பயன்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாத கால இதழ்களுக்கு முதல் மாதம் மட்டும் பெயரிடலில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக 2000 ஏப்ரல்-மே இதழை (ஏப்ரல் 2000) எனப் பெயரிட வேண்டும். ஒரே மாதிரியான பெயரிடல் பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ளதா என்பது தெரிந்து விடும். மேலும் விசேட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் கட்டுரை இல்லாத இதழ்கள் மீண்டும் வருவதையும் தவிர்க்கலாம். [[பயனர்:கோபி|கோபி]] 06:17, 17 ஏப்ரில் 2008 (MDT) | ||
+ | |||
+ | |||
+ | ==பெயரிடல் மாற்றம்== | ||
+ | தாய்வீடு பத்திரிக்கைகள் சரியான பெயரிடல்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நூலகப்பட்டியலின் படியே அவற்றை உருவாக்கினேன். பட்டியலும் திருத்தப்பட்டுள்ளது. நன்றி. [[பயனர்:சிந்து|சிந்து]] | ||
+ | |||
+ | == உரை திருத்தம் == | ||
+ | |||
+ | விக்கி உதவிப்பக்கங்களில் தேவையான உரை திருத்தம் செய்தமைக்க்கு நன்றிகள் :) [[பயனர்:Vinodh.vinodh|வினோத்]] 12:14, 24 ஜூலை 2008 (MDT) | ||
+ | |||
+ | ==படிமங்கள் == | ||
+ | படிமங்களின் அளவை முடிந்த அளவு குறைத்துப் பதிவேற்றக் கேட்டுக் கொள்கிறேன். 200 பிக்சல் அகலம் போதுமானது. நன்றி. [[பயனர்:Gopi|Gopi]] 06:34, 5 ஜனவரி 2009 (UTC) | ||
+ | |||
+ | == பெயர் மாற்றங்கள் == | ||
+ | # பார்க்க: [[நூலகம்:பெயரிடல் ஒழுங்கு]] | ||
+ | # பக்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டால் அவற்றுடன் தொடர்புடைய பட்டியலிலும் மாற்றப்பட வேண்டும். | ||
+ | நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 13:00, 16 மே 2011 (UTC) |
07:00, 16 மே 2011 இல் கடைசித் திருத்தம்
- ஷசீவன், என்னுடைய மின்னஞ்சல் முகவரி mmauran@gmail.com --மு.மயூரன் 08:01, 6 ஜனவரி 2008 (MST)
- 406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். கோபி 23:17, 8 ஜனவரி 2008 (MST)
பொருளடக்கம்
கட்டுரை உருவாக்கம்
- 200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --மு.மயூரன் 05:02, 12 ஜனவரி 2008 (MST)
- நன்றி மயூரன். 406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- Shaseevan
இணைப்புத் தவறு
- தெரிதல் சஞ்சிகை தொடர்பான கட்டுரையில் pdf இற்கான தொடுப்பு இவ்வாறு இருக்கிறது. 04/452/452.pdf . ஆனால் உண்மையான pdf கோப்பிற்கான தொடுப்பு /project/05/452/452.pdf என்றிருக்கிறது. இதில் 04 மற்றும் 05 ஆகிய அடைவுகள் எதனைக்குறிக்கின்றன? இது எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? --மு.மயூரன் 06:41, 12 ஜனவரி 2008 (MST)
- மயூரன், உண்மையில் அது /project/05/452/452.pdf என்றே வர வேண்டும். 05 என்பது தவறுதலாக 04 என பதியப்பட்டுவிட்டது என நினைக்கின்றேன். கொடுக்கப்பட்ட Table இல் அது 05 என சரியாகவே உள்ளது. தற்போது server இனுள் project என்ற folder இனுள்ளேயே முழு புத்தகங்களும் இருக்கின்றன. அவை 01, 02, 03 என்றவாறாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு folder உம் 100 folder களை உள்ளடக்கியுள்ளன. அவை ஒவ்வொரு புத்தகங்களுக்கான folder கள் ஆகும். அவற்றினுள் html மற்றும் pdf கள் உள்ளன. 01 என்ற பெரிய folder 1-100 வரையான புத்தகங்களும் 02 என்ற folder இனுள் 101-200 வரையான புத்தகங்களும் உள்ளன. ஆக, 452 என்ற புத்தகம் 05 என்ற பெரும் folder இனுள்ளேயே வரவேண்டும். -- Shaseevan
- மயூரன், பிழைகள் திருத்தப்பட்டுவிட்டன. சிங்கம் (கோபி) வேட்டயாடி விளையாடி இருக்கு. Shaseevan
செக்குமாடு
செக்குமாடு செயலி தற்போது சோதனைக்குத் தயாராக உள்ளது.
http://www.viduthalai.org/maadu/
தற்போது இதழ்களுக்கான கட்டுரைகளையே இச்செயலி உற்பத்தியாக்கும். அடுத்து நூல்களுக்காகவும் இதனை மாற்றலாம்.
தேவைப்படும் மேலதிக வசதிகள் பற்றி அறியத்தரவும்.
--மு.மயூரன் 16:20, 14 ஜனவரி 2008 (MST)
மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்! மாட்டுப்பொங்கலை முன்னிட்டு செக்குமாடு மென்பொருள் இன்று நூலகம் வழங்கியில் தரவேற்றப்பட்டிருக்கிறது. சஞ்சிகைகளுக்கான கட்டுரைகள் போடுவதற்கு இம்மென்பொருள் தங்களுக்குப் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறேன்.
http://www.noolaham.net/maadu/
--மு.மயூரன் 15:21, 15 ஜனவரி 2008 (MST)
நூலக அமைப்பும் தத்துவமும்
மூன்று விடயங்கள்.
1. முற்போக்கு இலக்கியம் என்பது ஒரு இலக்கிய வகையாக இருக்கலாம் ஈழத்து இலக்கியச் சூழலில். ஆயினும் நூலகம் என்ற வகைப்பரப்பினுள் அவ்வாறு வகைப்படுத்துவது சரியல்ல. அதனூடு நற்போக்கு என்ற ஒருவகையும் இருந்தது. அதையும் வகைப்படுத்த வேண்டி வரும். அத்துடன் முற்போக்கு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த எல்லோரது படைப்புக்களையும் முற்போக்கு இலக்கியம் என்று வகைப்படுத்த முடியுமா? அதேவேளை அதைச் சாராதோரின் படைப்புக்கள் அவ்வகைமாதிரியை பிரதுபலிக்குமிடத்தில் அவற்றை எப்படி வகைப்படுத்த முடியும்? அத்துடன் இவற்றை யார் வகைபடுத்த முடியும்? அத்ற்கான தெளிவான வரையளை கிடையாது என்பதே எம்முன் உள்ள பிரச்சனை. ஆகையினால் அது தவிர்க்கப்பட வேண்டியது. அத்துடன் இது பற்றிய உரையாலை தொடரும் எண்ணமும் இல்லை. பஞ்சு மூட்டைகளைக் நனைத்துச் சுமப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
2. நூல் வகைகள் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நூலுக்குப் பல keywords கொடுக்கப்படுவதில் எனக்கு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் ஒரு நூல் பல வகைகளைப் பிரதிபலிக்க கூடியதே. உதாரணமாக பிரதியின் அமைப்பு (கட்டுரை, கவிதை, நாவல், குறுநாவல்..) என்றவாறாக வரும் ஒரு பிரதி துறை சார்த்து வெவ்வேறு வகைமாதிரிக்குள் தனது இருத்தலை தகவமைக்கும். (உளவியல், சமூகவியல், போராட்டம்..) என்றவாறாக.. அதனால் அதிகளவான keywords பயன்பாடுகையை நாம் கையாள வேண்டும். ஆயினும் நாம் இரண்டு keywords ஐ இணைத்துப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அதன் பரந்த வகைமாதிரியில் இருந்து அதனைக் குறுக்கி மிகவ்ய்ம் விசேட வகை ஒன்றை அதற்கு வழங்குகின்றோம். அப்படி வழங்குவதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆயினும் அவற்றின் தாய் வகையையும் நாம் ஒரு keyword பயன்படுத்தல் வேண்டும். அது மிகவும் முக்கியமானது. உதாரண்மாக போராட்ட இலக்கியம் என ஒரு வகை உருவாக்கப்பட்டுள்ளது. அது போராட்டம் மற்றும் இலக்கியம் என இரண்டு keyword பயன்படுத்தி ஒரு keyword உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது விசேட வகை keyword. இக் keyword ஐ உபயோக்கிக்கும் போது அதன் தாய் keyword களையும் உபயோகித்தல் வேண்டும். அதுவே நூலகத்தில் ஒரு பிரதியை தேடவரும் ஒருவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. அவரது கவனம் மற்றும் தேடுதிறன் மட்டுப்படுத்தப்பட்ட அளவு என்னும் அளவுகோலுடனேயே எமது தரவுகளைச் செலுத்த வேண்டும். அதுவே நூலகப் பயன்பாட்டளருக்கு நல்லது. வசதியானது. அத்துடன் அதிகளவான keywords பயன்படுத்துதல் இன்னும் விசேசமானது. கவிதை என்னும் பயன்பாட்டுடன் இலக்கியம் என்ற ஒன்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். நூலக முகப்புக்கு செல்லாமல் இணையத்தொடுப்பு ஒன்றின் மூலம் ஒரு பிரதியின் பக்கத்துக்கு வந்தடையும் ஒருவர் அது சார்ந்த விடயங்களை தேடுவதற்கு ஏதுவாக keyword பயன்பாடு இருத்தல் வேண்டும். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும். கோவேறு கழுதையை பார்த்து கழுதை என்று சொல்லும் கழுதையையும் குதிரை என்று சொல்லும் குதிரையையும் அல்லது கழுதையாகவோ குதிரையாகவோ இருக்க விரும்பும் கோவேறு கழுதையையோ நாம் நீ கோவேறு கழுதையாகவே இரு என அதிகாரம் பண்ண முடியாது. கழுதைகளும் குதிரைகளும் எறும்புகளும் நாய்களும் நரிகளும் பைத்தியக்காரர்களும் கோவேறு கழுதையை பற்றி என்ன நினைக்கின்றனரோ தெரியாது. கோபியைக் கேட்டால், கோபி கழுதை, குதிரை, எறும்பு, நாய், நரி, பைத்தியக்காரனாக இருந்து யோசித்து அவை கோவேறு கழுதையாகவே நினக்கின்றன என அடித்துச் சொன்னால் நாம் என்ன செய்யமுடியும்?
3. முன்பக்கத்தில் சஞ்சிகை, சஞ்சிகைத்தொகுப்பு என இரு வகை மாதிரிகள் போடப்பட்டு இருக்கின்றன. அதிலும் என்னால் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. சஞ்சிகை என போடப்பட்டு அதனுள் சஞ்சிகைக் தொகுப்பினுள் போடப்பட்ட மாதிரியான அமைப்பு விரும்பத்தக்கது. அதில் ஒரு சிக்கலும் உள்ளது ஒரு நூலை அடைவதை விட ஒரு சஞ்சிகையை அடைவதற்கு ஒரு தடவை கூட அழுத்த வேண்டி வரும். ஆயினும் அதுவே நல்லது என நினைக்கின்றேன். access என்னும் விடயத்திற்கு வரும்போது இவ்வகை மாதிரியே எல்லோராலும் சுலபமாக அடையாளப்படுத்தகூடியதான மூளை அமைப்புக்கு சமாந்தரமானது. அதை பின்பற்றுவது குழப்பங்களைத் தவிர்க்கும் என நினைக்கின்றேன். இதில் ஒரு விடயம் சொல்ல வேண்டும் இயலுமானவரை எந்த ஒரு பிரதியினதும் தனித்துவம் பேணப்படுதல் என்பதன் அதே நேரம் தனக்கு ஒத்த புள்ளியில் அது இணைந்திருப்பது என்பதும் முக்கியமானது (நூலக அமைப்பில் கூட). Documentation என்ற விடயத்திலும் அது மிகவும் துணைபுரியும். அத்துடன் இவ்வகையில் படிமுறையின் எண்ணிக்கைகள் அதிகமானாலும் கூட அது பல விடயங்களுக்கு வசதியானது. எம்மால் முடிந்த அளவு படிமுறைக்குறைப்புகளுடன் uniq என்ற இடத்துக்கு வருவதே எல்லா வகையிலும் நல்லது.
மேற்கூறிய மூன்று வகைக்குள்ளும் ஹேபமாஸ் போன்ற நவீன மார்க்சியர்கள் பின்பற்றும் Social Psycho Analysis முறையின் ஆதிக்கம் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
http://www.gutenberg.org/wiki/Category:Bookshelf --மு.மயூரன் 13:38, 30 ஜனவரி 2008 (MST)
http://lorelle.wordpress.com/2005/09/09/categories-versus-tags-whats-the-difference-and-which-one/ --மு.மயூரன் 13:40, 30 ஜனவரி 2008 (MST)
சாதாரண உரையாடல்
சசீவன்,
உங்கள் பனையோலைகள்.... நூலின் odf/doc வடிவம் உன்னிடமா இருக்கு? அதை ஒருக்கா தேடி எடுத்துத்தரமுடியுமா? --மு.மயூரன் 13:15, 1 பெப்ரவரி 2008 (MST)
sashee, eppidi suham? sashee, mallikai,kuruthimalai fininshed. next what to do? please mention the names of the magazines... Thanks Rukmani
பிரசுரங்கள்
பிரசுரங்களுக்கான பகுப்பு நீக்கப்பட்டதே ஒழிய, பிரசுரங்கள் நீக்கப்படவில்லை. விலை குறித்து வெளிவராதவற்றைப் பொதுவாகப் பிரசுரங்கள் என வரையறுக்கலாம். ஆனால் செல்வராஜாவின் நூல் தேட்டத்தில் சில பிரசுரங்களும் நூல்களாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. செல்வராஜாவின் நூல்தேட்டத்தையொட்டிச் சில பகுப்பாக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஓராண்டின் பின்னர் "நாங்க"ளென்ன "நீங்கள்" விரும்பினாலும் எவையும் நீக்கப்படக் கூடாது என்பதே முக்கியமானது. நூலகத் திட்டத்திற்குத் தேவை மின்னூல்களேஒழிய நாங்களோ நீங்களோ அல்ல. கோபி 04:09, 12 மார்ச் 2008 (MDT)
- pdf கோப்புக்களை பதிவேற்றக்கூடியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்ற வேண்டியவற்றைப் பதிவேற்றிக் கொள்ளலாம். நூல்கள், சிறுநூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவை தவிர்ந்தவற்றுக்கு நூலகத் திட்ட இலக்கம் வழங்குவது பொருத்தமல்ல. நன்றி. கோபி 04:44, 12 மார்ச் 2008 (MDT)
கவனிக்க வேண்டியவை
மின்னூல்கள்
- 531, 982, 990 ஆகியவற்றின் மின்னூல்கள் திருத்தப்பட்ட வேண்டும்.
- * 100 (pdf) - xxvi-xxvii பக்கங்கள் தவறவிடப்பட்டுள்ளது. அதைத் திருத்துகையில் 140-141 இனையும் திருத்தலாம்.
இரட்டை வெளியீடு
1254, 1256 ஆகியவை ஏற்கனவே உள்ளதாகத் தெரிகிறது.
பெயரிடல்
இதழ்களுக்குப் பெயரிடும் போது ஒரே தொடரிலக்கம் இருப்பின் அதனைப் பயன்படுத்திப் பெயரிடப்படுகிறது. அவ்வாறு தொடரிலக்கம் இல்லையெனில் அடைப்புக் குறிகளுள் (மாதம் ஆண்டு) என்ற ஒழுங்கிலும் பெயரிடப்படுகிறது. குறித்த இதழில் தமிழ் மாதங்கள் பயன்படுத்தப்பட்டால் அவ்வாறும் ஆங்கில மாதமெனின் அவ்வாறும் பயன்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாத கால இதழ்களுக்கு முதல் மாதம் மட்டும் பெயரிடலில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக 2000 ஏப்ரல்-மே இதழை (ஏப்ரல் 2000) எனப் பெயரிட வேண்டும். ஒரே மாதிரியான பெயரிடல் பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ளதா என்பது தெரிந்து விடும். மேலும் விசேட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் வேண்டிய பக்கங்கள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் கட்டுரை இல்லாத இதழ்கள் மீண்டும் வருவதையும் தவிர்க்கலாம். கோபி 06:17, 17 ஏப்ரில் 2008 (MDT)
பெயரிடல் மாற்றம்
தாய்வீடு பத்திரிக்கைகள் சரியான பெயரிடல்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நூலகப்பட்டியலின் படியே அவற்றை உருவாக்கினேன். பட்டியலும் திருத்தப்பட்டுள்ளது. நன்றி. சிந்து
உரை திருத்தம்
விக்கி உதவிப்பக்கங்களில் தேவையான உரை திருத்தம் செய்தமைக்க்கு நன்றிகள் :) வினோத் 12:14, 24 ஜூலை 2008 (MDT)
படிமங்கள்
படிமங்களின் அளவை முடிந்த அளவு குறைத்துப் பதிவேற்றக் கேட்டுக் கொள்கிறேன். 200 பிக்சல் அகலம் போதுமானது. நன்றி. Gopi 06:34, 5 ஜனவரி 2009 (UTC)
பெயர் மாற்றங்கள்
- பார்க்க: நூலகம்:பெயரிடல் ஒழுங்கு
- பக்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டால் அவற்றுடன் தொடர்புடைய பட்டியலிலும் மாற்றப்பட வேண்டும்.
நன்றி. கோபி 13:00, 16 மே 2011 (UTC)