"வைகறை 2005.08.05" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2172|
 
   நூலக எண்    = 2172|
 
   தலைப்பு        =  '''வைகறை 53''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 53''' |
   படிமம்          =  [[படிமம்:2172.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2172.JPG|150px]] |
 
   வெளியீடு      =  ஆவணி 5, [[:பகுப்பு:2005|2005]] |
 
   வெளியீடு      =  ஆவணி 5, [[:பகுப்பு:2005|2005]] |
   சுழற்சி          =  மாதமிருமுறை |
+
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
 
   பக்கங்கள்      =  36 |
 
   பக்கங்கள்      =  36 |
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2172/2172.pdf வைகறை 53 (30.7 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2172/2172.pdf வைகறை 2005.08.05 (53) (30.7 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2172/2172.html வைகறை 2005.08.05 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.08.05
2172.JPG
நூலக எண் 2172
வெளியீடு ஆவணி 5, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணத்தில் 32 மணித்தியால ஊரடங்கு அறிவிப்பு! இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞன் பலி கடத்திச் செல்லப்பட்ட யாழ் பொலிஸ் அத்தியட்சகர் சடலமாக மீட்பு
  • கனடாவின் முதலாவது கறுப்பின ஆளுநர்
  • டிஸ்கவரி மீண்டும் பழுது பார்க்கப்பட வேண்டுமா?
  • ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷ
  • ஜெயகாந்தனும் பெரியாரும் - மஞ்சுளா நவநீதன்
  • எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளிலிருந்து தற்காலிகமாக விலகுகிறார்
  • நிபந்தனைகளை ஏற்றால் மஹிந்தவுக்கு ஜே.வி.பி. ஆதரவு
  • பயணத்துக்கு அரசின் நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்க மறுப்பு
  • பொதுக் கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தமிழீழத்தை கோர நேரிடும் - ஜனாதிபதி சந்திரிகா எச்சரிக்கை
  • ஜனாதிபதி தேர்தல்: உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறார் சந்திரிகா
  • நீதிமன்றத்தின் அபிப்பிராயம் கோருவது அரசியலமைப்புக்கு புறம்பான செயல் - ஐ.தே.க. கருத்து
  • கனடிய முஸ்லீம் பிரதிநிதிகள் பிரதமர் மாட்டினுடன் சந்திப்பு
  • 309 பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்
  • லண்டன் குண்டு வெடிப்புகள் கனடிய மதபோதகரால் தூண்டப்பட்டதா?
  • அடக்கப்பட்ட தலைவர் அத்வானி
  • சூடானின் துணை ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி
  • இராணுவப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹெந்தவிதாரண ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்
  • பாக்கிஸ்தான் உண்மையிலேயே பயங்கரவாதத்தை அடக்குகிறதா?
  • வரலாற்றின் நீண்ட ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வருகிறது - ஐ.ஆர்.ஏ. தனது ஆயுதங்களைக் கையளிப்பதாக அறிவிப்பு
  • சவூதி மன்னர் Fahd காலமானார்
  • ஆறாவது அணுவாயுத நாடாக இந்தியாவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்
  • மட்டக்களப்பு பிரபல கல்லூரி விடுதியில் பெண்ணின் சடலம்
  • வெலிகந்தையில் ஒருவர் சுட்டுக் கொலை
  • கைக்குண்டு வீச்சில் கொலை
  • அரச சேவைகளில் உள்ளோர் தமிழ் சிங்கள் மொழியில் தேர்ச்சி கட்டாயம் - டியூ குணசகரா
  • அச்சுவேலியில் வயோதிபர் சுட்டுக் கொலை
  • விடுதலைப் புலிகளின் களுவாஞ்சிக்குடி அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு
  • மடு வீதியிலுள்ள போதிராஜ பௌத்த விகாரையில் பிள்ளையார் திருவுருவச் சிலை ஒன்று வைக்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
  • அரசை விட்டு விலகுவதற்கு ஜே.வி.பி அவசரப்பட்டுவிட்டது என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்
  • எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதென்ற முடிவை இரு வேட்பாளர்களுடனும் பேசிய பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது
  • ஜனாதிபதித் தேர்தல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை ஜே.வி.பி. வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
  • பொதுக் கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தமிழீழத்தை கோர நேரிடும் என ஜனாதிபதி சந்திரிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்
  • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்கு முன்னால் காரணமற்ற முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
  • சமூகம்: கருப்புக் கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் - சு.கி. ஜெயகரன்
  • முன்பட்டமும் பின்பட்டமும் - என்.எஸ். நடேசன்
  • திரையும் இசையும்:
    • நாகேஷ் ஒரு சகாப்தம் - நூல் வெளியீட்டு விழாவில் திரையுலகம் புகழாரம்
    • திரை விமர்சனம்: பிப்ரவரி 14
    • கைமாறி போகின்றதா இல்லை காணாமல் போகின்றதா?..
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் லெக் வலென்சா (Lech Walesa) - கே.ஜே.ரமேஷ்
  • சிதைவும் கட்டமைப்பும்! தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை - தேவகாந்தன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.4: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: தேவை இந்த மனங்கள் - அ.முஹம்மது இஸ்மாயில்
  • விளையாட்டு:
    • இலங்கை - மேற்கிந்தியா - இந்தியா முக்கோணத் தொடர்: இலங்கை அணிக்கு அற்புத வெற்றி
    • இந்திய அணியின் வில்லன்
    • மே.இ. தீவுகளை இலகுவாக வென்றது இந்தியா
    • உலக நீச்சல் சம்பியன் ஷிப் போட்டி: இயன் கிராக்கர் புதிய உலக சாதனை
  • கவிதைப் பொழில்:
    • கடலின் அகதி - டீன்கபூர்
    • கீதாஞ்சலி! என்னைப் பின்தொடரும் நிழல்! - (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்) - தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்
  • மேடையேறும் பிற்போற்குவாதங்கள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • சிறுவர் வட்டம்: ஹை தாத்தா!
  • விஞ்ஞானக் கோட்பாடு - தவறென நிரூபிக்கும் தன்மை - கார்ல் பொப்பர்
  • கன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.08.05&oldid=233427" இருந்து மீள்விக்கப்பட்டது