"பயனர் பேச்சு:Pratheep" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (கவனிக்க வேண்டிய மாற்றங்கள்)
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 19 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
== கோபி ==
+
== கவனிக்க வேண்டிய மாற்றங்கள் ==
 +
அலை தொடர்பான உள்ளடக்கம் முழுவதையும் இவ்வார இறுதிக்குள் தட்டச்சு முடித்துவிட உத்தேசம். வேறேதும் தவறுகள் இருந்தால் அப்பொழுது சுட்டிக்காட்டுகின்றேன். - பிரதீபன்
  
இளம்பிறை (யூன் 1968) இதழுக்குப் பதிலாக தவறுதலாக 'கண்டறியாதது' நூலின் pdf பிரதி இணைக்கப்பட்டுள்ளது.  நேரம் கிடைக்கும் பொழுது இணைப்பைச் சரி செய்யவும்.
+
== நூல் இலக்கம் 1067 ==
  
:இணைப்புச் சரிசெய்துள்ளேன். சரிபாருங்கள். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 23:19, 26 மார்ச் 2008 (MDT)
+
ஷசீவன் நூல் இலக்கம் 1067இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).
 +
 
 +
பிரதீபன் அண்ணா,
 +
1067 மீண்டும் தரவேற்றம் செய்யப்பட்ட்டுவிட்டது..
 +
நன்றி.
 +
[[பயனர்:Shaseevan|Shaseevan]][[பயனர்:Shaseevan|Shaseevan]] 01:35, 27 ஜூலை 2008 (MDT)
 +
 
 +
 
 +
 
 +
== ஷசீவன் ==
 +
 
 +
நூல் இலக்கம் 1773இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).
 +
 
 +
1773 இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. விரைவில் அதனைச் செய்து முடிக்கிறேன். நன்றி. [[பயனர்:Shaseevan|Shaseevan]] 21:51, 9 ஆகஸ்ட் 2008 (MDT)
 +
 
 +
== வியூகம் ==
 +
 
 +
வியூகம் பதிப்பகம் & வியூகம் இதழ் தொகுப்புக்கான பகுப்புக்களை வேறுபடுத்திவிடவும். இரண்டும் வியூகம் என்ற பகுப்புக்கள் வருகின்றன. நன்றி.
 +
 
 +
== செக்குமாடு ==
 +
 
 +
நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.
 +
 
 +
http://noolaham.net/lab/maadu2/maadu2.php
 +
 
 +
கவனிக்க:
 +
 
 +
    * ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை)
 +
 
 +
    * தகவல் இல்லாவிட்டால் பெட்டியை வெறுமையாக விடவும் அல்லது "-" இடவும்.
 +
 
 +
 
 +
நன்றி
 +
 
 +
--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 20:17, 1 ஜனவரி 2009 (UTC)

08:44, 12 மே 2010 இல் கடைசித் திருத்தம்

கவனிக்க வேண்டிய மாற்றங்கள்

அலை தொடர்பான உள்ளடக்கம் முழுவதையும் இவ்வார இறுதிக்குள் தட்டச்சு முடித்துவிட உத்தேசம். வேறேதும் தவறுகள் இருந்தால் அப்பொழுது சுட்டிக்காட்டுகின்றேன். - பிரதீபன்

நூல் இலக்கம் 1067

ஷசீவன் நூல் இலக்கம் 1067இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

பிரதீபன் அண்ணா, 1067 மீண்டும் தரவேற்றம் செய்யப்பட்ட்டுவிட்டது.. நன்றி. ShaseevanShaseevan 01:35, 27 ஜூலை 2008 (MDT)


ஷசீவன்

நூல் இலக்கம் 1773இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

1773 இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. விரைவில் அதனைச் செய்து முடிக்கிறேன். நன்றி. Shaseevan 21:51, 9 ஆகஸ்ட் 2008 (MDT)

வியூகம்

வியூகம் பதிப்பகம் & வியூகம் இதழ் தொகுப்புக்கான பகுப்புக்களை வேறுபடுத்திவிடவும். இரண்டும் வியூகம் என்ற பகுப்புக்கள் வருகின்றன. நன்றி.

செக்குமாடு

நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.

http://noolaham.net/lab/maadu2/maadu2.php

கவனிக்க:

   * ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை) 
   * தகவல் இல்லாவிட்டால் பெட்டியை வெறுமையாக விடவும் அல்லது "-" இடவும். 


நன்றி

--மு.மயூரன் 20:17, 1 ஜனவரி 2009 (UTC)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Pratheep&oldid=42345" இருந்து மீள்விக்கப்பட்டது