"பயனர் பேச்சு:Chandra" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (வருக) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | சந்திரா, நூலகம் திட்டத்துக்கு பங்களிக்க முனைந்தமைக்கு நன்றிகள். ஒரே ஒரு வேண்டுகோள், தாங்கள் உள்ளடக்கத்தை தலைப்புடன், அதன் வகை மற்றும் ஆசிரியர் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும். உதாரணமாக காண்க | + | சந்திரா, நூலகம் திட்டத்துக்கு பங்களிக்க முனைந்தமைக்கு நன்றிகள். ஒரே ஒரு வேண்டுகோள், தாங்கள் உள்ளடக்கத்தை தலைப்புடன், அதன் வகை மற்றும் ஆசிரியர் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும். உதாரணமாக காண்க அலை 5, கிருதயுகம் 7 போன்றவையை காணவும். நன்றி. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம் [[பயனர்:Vinodh.vinodh|Vinodh.vinodh]] 21:15, 22 மார்ச் 2008 (MDT) |
+ | |||
+ | ==நூல் அறிமுகங்கள்== | ||
+ | [[ஊடறு]], [[செட்டை கழற்றிய நாங்கள்]] ஆகிய நூல்களுக்கு அழகாக நூல் அறிமுகங்கள் எழுதியுள்ளீர்கள். ஆனால் நாமே நேரடியாக நூல்களுக்கான அறிமுகங்களை எழுதுவதை விடுத்து நூல் தேட்டத்திலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்துவது நல்லது. அறிமுகங்களில் விமர்சனப் பாங்கான கருத்துக்கள் வருதல், அறிமுகத்தின் நீள அகலம், அறிமுகம் எழுதப்பட்டமை- எழுதப்படாமை தொடர்பாக எழுத்தாளர்கள் சார்ந்து வரக்கூடிய எதிர்வினைகளைத் தவிர்க்க வேண்டி உள்ளது. நூல் தேட்டம் போன்ற அச்சில் வெளியான மூலத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துகையில் நூலகத் திட்டத்தின் மீது வரக்கூடிய குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்கலாம். | ||
+ | |||
+ | நீங்கள் எழுதிய அறிமுகங்களை நூலக வலைப்பதிவில் விரிவாக எழுதலாம் என்று படுகிறது. நூலக வலைப்பதிவு இயங்கும் விதம் தொடர்பான தகவல்களை நற்கீரனிடமோ சசீவனிடமோ கேட்க வேண்டும். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 00:26, 20 மே 2008 (MDT) | ||
+ | |||
+ | |||
+ | நன்றி கோபி. | ||
+ | நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. | ||
+ | முதலே ஏன் நூல்தேட்டத்திற்கான இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது என்பதை யோசித்தேன். | ||
+ | |||
+ | நூலக வலைப்பதிவு பற்றி நற்கீரனிடமோ அன்றி சசீவனிடமோ கேட்கிறேன்.--Chandravathanaa 02:44, 20 மே 2008 (MDT) |
08:14, 5 பெப்ரவரி 2012 இல் கடைசித் திருத்தம்
சந்திரா, நூலகம் திட்டத்துக்கு பங்களிக்க முனைந்தமைக்கு நன்றிகள். ஒரே ஒரு வேண்டுகோள், தாங்கள் உள்ளடக்கத்தை தலைப்புடன், அதன் வகை மற்றும் ஆசிரியர் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும். உதாரணமாக காண்க அலை 5, கிருதயுகம் 7 போன்றவையை காணவும். நன்றி. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம் Vinodh.vinodh 21:15, 22 மார்ச் 2008 (MDT)
நூல் அறிமுகங்கள்
ஊடறு, செட்டை கழற்றிய நாங்கள் ஆகிய நூல்களுக்கு அழகாக நூல் அறிமுகங்கள் எழுதியுள்ளீர்கள். ஆனால் நாமே நேரடியாக நூல்களுக்கான அறிமுகங்களை எழுதுவதை விடுத்து நூல் தேட்டத்திலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்துவது நல்லது. அறிமுகங்களில் விமர்சனப் பாங்கான கருத்துக்கள் வருதல், அறிமுகத்தின் நீள அகலம், அறிமுகம் எழுதப்பட்டமை- எழுதப்படாமை தொடர்பாக எழுத்தாளர்கள் சார்ந்து வரக்கூடிய எதிர்வினைகளைத் தவிர்க்க வேண்டி உள்ளது. நூல் தேட்டம் போன்ற அச்சில் வெளியான மூலத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துகையில் நூலகத் திட்டத்தின் மீது வரக்கூடிய குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்கலாம்.
நீங்கள் எழுதிய அறிமுகங்களை நூலக வலைப்பதிவில் விரிவாக எழுதலாம் என்று படுகிறது. நூலக வலைப்பதிவு இயங்கும் விதம் தொடர்பான தகவல்களை நற்கீரனிடமோ சசீவனிடமோ கேட்க வேண்டும். நன்றி. கோபி 00:26, 20 மே 2008 (MDT)
நன்றி கோபி.
நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
முதலே ஏன் நூல்தேட்டத்திற்கான இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது என்பதை யோசித்தேன்.
நூலக வலைப்பதிவு பற்றி நற்கீரனிடமோ அன்றி சசீவனிடமோ கேட்கிறேன்.--Chandravathanaa 02:44, 20 மே 2008 (MDT)