"பகுப்பு:செங்கதிர் (யாழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள்)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[பகுப்பு:இதழ்கள்]]
+
செங்கதிர் சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து 1970 காலப்பகுதிகளில் வெளிவந்த மாத இதழாகும். இதன் ஆரம்பத்தில் பிரதம ஆசிரியராக குமாரசூரிய விளங்கினார். ஆசிரியராக கே. இந்திரபாலா செயற்பட்டார். பின்னைய காலங்களில் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர், உதவியாசிரியராகக் கடமையாற்றியுள்ளனர். இது அக்காலத்திலேயே 60 பக்கங்களைக் கொண்ட கணினி தட்டச்சு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. பல்சுவை சார்ந்த இதழாக இது வெளி வந்தது. இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சட்டவியல், விஞ்ஞானம், அறிவியல், கலை, சினிமா, ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:25, 16 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

செங்கதிர் சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து 1970 காலப்பகுதிகளில் வெளிவந்த மாத இதழாகும். இதன் ஆரம்பத்தில் பிரதம ஆசிரியராக குமாரசூரிய விளங்கினார். ஆசிரியராக கே. இந்திரபாலா செயற்பட்டார். பின்னைய காலங்களில் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர், உதவியாசிரியராகக் கடமையாற்றியுள்ளனர். இது அக்காலத்திலேயே 60 பக்கங்களைக் கொண்ட கணினி தட்டச்சு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. பல்சுவை சார்ந்த இதழாக இது வெளி வந்தது. இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சட்டவியல், விஞ்ஞானம், அறிவியல், கலை, சினிமா, ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"செங்கதிர் (யாழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.