"பகுப்பு:இந்து கலாசாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
இந்து கலாசாரம்' இதழ் 1980 களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இந்து சமய மாத இதழாகும். இது இந்து சமய திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில்  இதழின் ஆசிரியர் ஏ. எம். துரைசாமி அவரிகள் இருந்துள்ளார். பின்னைய கால இதழ்களில் ஶ்ரீ.தாயாளன் மற்றும் ஆர். வைத்தியமாநிதி ஆகியோர் தொழிற்பட்டுள்ளனர். இறுதியாக ஏ. எம். துரைசாமி அவர்கள் ஆசிரியராக இருந்துள்ளார். இதனை இந்து கலாசார மன்றம் வெளியிட்டுள்ளது. 1987 ஆகஸ்ட் இதழானது கா.பொ.த உயர்தர மாணவர்களுக்க்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதுபோல் ஒவ்வொரு வருடமும் ஆண்டுச் சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதழின் உள்ளடக்கத்தில் இந்துமத செய்திகள்,ஆன்மீக அருளாளர்களின் ஆக்கங்கள்,தமிழ்த்துறைக் கட்டுரைகள், மாணவர்களுக்கான பாடத்திட்ட விடயங்கள், மதமாற்றத்தின் சீர்கேடுகள், அறநெறிப்பாடசாலையின் தோற்றம், இந்து கலாசார மன்றத்தின் செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:31, 21 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

இந்து கலாசாரம்' இதழ் 1980 களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இந்து சமய மாத இதழாகும். இது இந்து சமய திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் இதழின் ஆசிரியர் ஏ. எம். துரைசாமி அவரிகள் இருந்துள்ளார். பின்னைய கால இதழ்களில் ஶ்ரீ.தாயாளன் மற்றும் ஆர். வைத்தியமாநிதி ஆகியோர் தொழிற்பட்டுள்ளனர். இறுதியாக ஏ. எம். துரைசாமி அவர்கள் ஆசிரியராக இருந்துள்ளார். இதனை இந்து கலாசார மன்றம் வெளியிட்டுள்ளது. 1987 ஆகஸ்ட் இதழானது கா.பொ.த உயர்தர மாணவர்களுக்க்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதுபோல் ஒவ்வொரு வருடமும் ஆண்டுச் சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதழின் உள்ளடக்கத்தில் இந்துமத செய்திகள்,ஆன்மீக அருளாளர்களின் ஆக்கங்கள்,தமிழ்த்துறைக் கட்டுரைகள், மாணவர்களுக்கான பாடத்திட்ட விடயங்கள், மதமாற்றத்தின் சீர்கேடுகள், அறநெறிப்பாடசாலையின் தோற்றம், இந்து கலாசார மன்றத்தின் செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன.

"இந்து கலாசாரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.