"நிறுவனம்:நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்= நல்லூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
ஊர்=நல்லூர்| | ஊர்=நல்லூர்| | ||
முகவரி=நல்லூர், மூதூர், திருகோணமலை| | முகவரி=நல்லூர், மூதூர், திருகோணமலை| | ||
− | தொலைபேசி=0768129735 | + | தொலைபேசி=0768129735| |
− | மின்னஞ்சல்=-| | + | மின்னஞ்சல்= -| |
− | வலைத்தளம்=-| | + | வலைத்தளம்= -| |
}} | }} | ||
05:03, 28 ஆகத்து 2023 இல் கடைசித் திருத்தம்
பெயர் | நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கம் |
வகை | அமைப்பு |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | நல்லூர் |
முகவரி | நல்லூர், மூதூர், திருகோணமலை |
தொலைபேசி | 0768129735 |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கமானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் மூதூர் பிரதேசத்திற்குள் உட்பட்ட நல்லூர் எனும் கிராமத்தினை மையமாகக் கொண்டு கடந்த 13 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதன் தலைவராக மார்க்கண்டு வேலாயுதம் என்பவரும், செயலாளராக முத்தையா முருகேஸ்வரன் என்பவரும், பொருளாளராக நடராசா கனகரெத்தினம் என்பவரும் காணப்படுகின்றனர். இவ்வமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இற்றை வரைக்கும் நல்லூர் கிராம பூர்வகுடிகளின் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு, தமது சமூகம் சார்ந்த உரிமைகள் மற்றும் அனைத்து வகை ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் திறம்பட குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றது.