"காற்றுவழிக்கிராமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 6: | வரிசை 6: | ||
வகை=தமிழ்க் கவிதைகள்| | வகை=தமிழ்க் கவிதைகள்| | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பதிப்பகம் = [[:பகுப்பு:ஆகவே பதிப்பகம்|ஆகவே]] | | + | பதிப்பகம் = [[:பகுப்பு:ஆகவே பதிப்பகம்|ஆகவே பதிப்பகம்]] | |
பதிப்பு = [[:பகுப்பு:1995|1995]] | | பதிப்பு = [[:பகுப்பு:1995|1995]] | | ||
பக்கங்கள் = 26 | | பக்கங்கள் = 26 | |
00:15, 3 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
காற்றுவழிக்கிராமம் | |
---|---|
நூலக எண் | 09 |
ஆசிரியர் | வில்வரெத்தினம், சு. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஆகவே பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 26 |
வாசிக்க
- காற்றுவழிக்கிராமம் (64 KB)
- காற்றுவழிக்கிராமம் (728 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யுத்த காலத்தில் சிதைக்கப்பட்ட ஈழத்தின் கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாக இக் கவிதைத்தொகுப்பு அமைகின்றது.
பதிப்பு விபரம்
காற்றுவழிக்கிராமம். சு.வில்வரத்தினம். திருக்கோணமலை: ஆகவே, 1வது பதிப்பு, மார்ச் 1995. (தெகிவளை: Techno Print)
26 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 17.5*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 396)
உள்ளடக்கம்
- நன்றி – சு. வில்வரெத்தினம்
- காற்றுறங்கும் அகாலத்தில் மூட்டைமுடிச்சுக்களோடு மக்கள் கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை
- காற்றுக்கு வந்த சோகம்
- புள்வாய்த் தூது
- காற்றே.....
- இலையுதிர்காலத் தேய்பொழுதில்
- காயப்படுத்தப்பட்ட தேவதைக்கு
- இறக்கையால் எழுதியது
- கிழிந்ததன் நகலாய்
- வேற்றாகி நின்ற வெளி