"பகுப்பு:நான்காவது பரிமாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[பகுப்பு:பதிப்பகங்கள்]]
+
நான்காவது பரிமாணம் இதழ் கனடாவில்  இருந்து 1991 செப்டெம்பர் இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக எழுத்தாளர் க.நவம் அவர்கள் விளங்கினார். இந்த இதழில் புலம்பெயர்ந்த, இலங்கை வாழ் எழுத்தாளர்களது ஆக்கங்கள் இடம்பெற்றன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், அஞ்சலிகள், இலக்கிய தகவல்கள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:28, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்