"ஆளுமை:ஜெகநாதன், விசுவாசம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("ஆளுமை: ஜெகநாதன், விசுவாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
தந்தை=விசுவாசம்| | தந்தை=விசுவாசம்| | ||
தாய்=ஜெபமாலை| | தாய்=ஜெபமாலை| | ||
− | பிறப்பு=1947 | + | பிறப்பு=1947| |
இறப்பு= | | இறப்பு= | | ||
ஊர்= ஊரெழு, யாழ்ப்பாணம்.| | ஊர்= ஊரெழு, யாழ்ப்பாணம்.| | ||
வரிசை 13: | வரிசை 13: | ||
[[படிமம்:Jeganatha,_Visuvasam..jpg|300px]] | [[படிமம்:Jeganatha,_Visuvasam..jpg|300px]] | ||
− | ஜெகநாதன், விசுவாசம். (1947 - ) ஊரெழு, யாழ்ப்பாணம். இவரது தந்தை விசுவாசம். தாய் ஜெபமாலை. இவர் உரும்பிராய் | + | ஜெகநாதன், விசுவாசம். (1947 - ) ஊரெழு, யாழ்ப்பாணம். இவரது தந்தை விசுவாசம். தாய் ஜெபமாலை. இவர் உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். விவசாயியான இவர் நாடகத்துறையிலும், எழுத்துத்துறையிலும் செயற்பட்டவர். |
கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக செயற்பட்டவர். மத்தாலோடை கூலி உயர்வுப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர். குணம்மாறும் எலிகள், சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் போன்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். | கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக செயற்பட்டவர். மத்தாலோடை கூலி உயர்வுப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர். குணம்மாறும் எலிகள், சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் போன்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். |
00:34, 21 ஜனவரி 2022 இல் கடைசித் திருத்தம்
ஆளுமை: ஜெகநாதன், விசுவாசம்.
பெயர் | ஜெகநாதன் |
தந்தை | விசுவாசம் |
தாய் | ஜெபமாலை |
பிறப்பு | 1947 |
ஊர் | ஊரெழு, யாழ்ப்பாணம். |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெகநாதன், விசுவாசம். (1947 - ) ஊரெழு, யாழ்ப்பாணம். இவரது தந்தை விசுவாசம். தாய் ஜெபமாலை. இவர் உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். விவசாயியான இவர் நாடகத்துறையிலும், எழுத்துத்துறையிலும் செயற்பட்டவர்.
கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக செயற்பட்டவர். மத்தாலோடை கூலி உயர்வுப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர். குணம்மாறும் எலிகள், சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் போன்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.