"ஆளுமை:ஷரீன் அப்துல் சரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=ஷரீன் அப்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Meuriy, ஆளுமைːஷரீன் அப்துல் சரூர் பக்கத்தை ஆளுமை:ஷரீன் அப்துல் சரூர் என்ற தலைப்புக்கு வழிமாற்...) |
||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
− | + | [[பகுப்பு:பெண் சமூக சேவையாளர்கள்]] | |
− | [[பகுப்பு:பெண் | ||
− |
23:53, 27 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஷரீன் அப்துல் சரூர் |
பிறப்பு | 1964.02.02 |
ஊர் | மன்னார் |
வகை | பெண் ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஷரீன் அப்துல் சரூர் (1964.02.02)மன்னார் . ஷரீன் அப்துல் சரூர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பெண்களின் உரிமை மற்றும் அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான நீதி தொடர்பாக பணிபுரிந்து வருபவர். பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் (MWDF) மற்றும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை நிறுவுனர். ஷரீன் அப்துல் சரூர் அவர்கள் 1990 களில் உள்நாட்டு இன யுத்தத்தின் போது வடக்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இடம்பெயந்தவர்களில் ஒருவர். 1990 ல் ஷரீன் எதிர்கொண்ட சவால்கள் அவரது செயற்பாட்டிற்கான அடித்தளத்தை அமைத்தன. 1998 ல் கனேடியன் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய “சக்தி” பாலின சமத்துவ வேலைத்திட்டம இவரது செயற்பாடுகளை வளர்த்து விட்டது. 2004ம் ஆண்டில் அமைதி மற்றும் நீதிக்கான ஜோன் பி கிரேக் (John B Kroc Institute for Peace) பெண் அமைதிக்கான செயற்பாட்டாளராக தேர்ந்தெடுத்தது. இவர் மன்னாரில் தமிழ் மற்றும் முஸ்லீம் இடம்பெயர்வுக்கு உட்படுத்தப்பட்ட சமூகங்களை ஒன்றாக வாழ்விக்கும் ஓர் மாதிரி கிராமத்தை கட்டியெழுப்ப பெரிதும் பாடுபட்டவர். 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த காலம் என குறிப்பிடப்படும் நாட்களில் இருந்து பாலியல் வன்முறை மற்றும் காணாமல் போனோரை தேடும் குடும்பங்களுடனும் வேலை செய்து வருகின்றார். 2008ம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த பெண்களின் நிலைமையை சிறப்பித்துக்காட்டும் சர்வதேச மற்றும் பிராந்திய வேலைகளுக்கான சர்வதேச மீட்புக்குழுவின் பெண்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கான ஆணைக்குழுவின் 2008ம் ஆண்டுக்கான கரேஜ் விருதினை பெற்றுக் கொண்டார். 2011 ல் 5 வது சர்வதேச பிரேமன் சமாதான விருதினை (Bremen Peace Award) பெற்றுக் கொண்டார். அமைதி மற்றும் நீதிக்கான தன்னார்வ செயற்பாட்டாளர் விருதில் (யுனைட்டட் நெசனேஸ் டெவலப்மன்ட்) ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் முதல் N அமைதிக்கான விருதினை பெற்றவர்களில் ஒருவராவார். 2017ம் ஆண்டு பிராங்கோ ஜேர்மன் மனித உரிமைகள் மற்றும் சட்டநடைமுறைப்படுத்தலுக்கான விருதினை பெற்றுக் கொண்டார்.
இவரது தற்போதய வெளியீடாக எமது போராட்டங்களும் எங்களது கதைகளும். முரண்பாடு கற்கை நிகழ்ச்சித்திட்டம், கொழும்பு. கோசம் பெண்ணியல் சஞ்சிகையின் உருவாக்குனரும் இவரேயாவர். முஸ்லீம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது நீதியினை அனுகுதலும் முஸ்லீம் பெண்களும் - பாகம் 1,2,3 போன்றன காணப்படுகின்றன. இவை தவிர பெண்களுக்கான சட்ட மூலங்கள், நீதி நாடும் வழிகள், காணாமல் போனோர் பற்றிய பல கட்டுரைகளை பல தளங்களில் எழுதி உள்ளார்..
இவற்றையும் பார்க்கவும்
- [[:பகுப்பு:|இவரது நூல்கள்]]
வளங்கள்
- நூலக எண்: 14175 பக்கங்கள்
- நூலக எண்: 794 பக்கங்கள்
- நூலக எண்: 3746 பக்கங்கள்