"கலைஞனின் தாகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:தளையசிங்கம், மு.]] | [[பகுப்பு:தளையசிங்கம், மு.]] | ||
+ | [[பகுப்பு:1985]] | ||
[[பகுப்பு:சமுதாயம் பிரசுராலயம்]] | [[பகுப்பு:சமுதாயம் பிரசுராலயம்]] | ||
− | + | {{சிறப்புச்சேகரம்-இந்தியாவில் வெளிவந்த ஈழத்து ஆவணகம்/ஈழத்து ஆவணங்கள்}} |
04:46, 17 ஜனவரி 2024 இல் கடைசித் திருத்தம்
கலைஞனின் தாகம் | |
---|---|
நூலக எண் | 268 |
ஆசிரியர் | தளையசிங்கம், மு. |
நூல் வகை | பலவினத் தொகுப்புக்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சமுதாயம் பிரசுராலயம் |
வெளியீட்டாண்டு | 1985 |
பக்கங்கள் | 142 |
வாசிக்க
- கலைஞனின் தாகம் (5.78 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைஞனின் தாகம் (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம்
உடல், உயிர், மனத்தளங்களையும் கடந்து கலைப்பரவச நிலைக்கு மனிதனை உயர்த்துவதே உண்மையான கலை இலக்கியம் என்றும் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அப்பணி நடக்கவேண்டிய கால கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம் என்றும் தனது நம்பிக்கையை அறிவுரீதியாக, அழகுற ஆணித்தரமாக ஆசிரியர் முன்வைக்கின்றார்.
பதிப்பு விபரம்
கலைஞனின் தாகம். மு.தளையசிங்கம். கோவை 15: சமுதாயம் பிரசுராலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1985. (கோய முத்தூர் 641015: பாரிஜாதம் அச்சகம்)
142 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 17.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (767)
உள்ளடக்கம்
- நண்பர்களுக்கு – சி. கோவிந்தன்
- இந்நூல் பற்றி…. – சுந்தர ராமசாமி
- மு. பொன்னம்பலம்
- கலைஞனின் தாகம்
- கலைஞனின் தாகம் II
- யந்திரம் I
- யந்திரம் II
- யந்திரம் III
- யந்திரம் IV