"பகுப்பு:நிலநோக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | நிலநோக்கு இதழானது இரு மாதங்களுக்கு ஒருமுறை கொழும்பில் இருந்து வெளியானது. இவ்விதழானது 2008 தொடக்கம் மனிதாபிமான ஸ்தாபனங்களின் கூட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும் சிவில் சமூகங்களின் செயற்பாடுகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. இவ்விதழினை குறித்த நிறுவனமே அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மக்கள் முன்னேற்றம், மக்கள் படும் இடர்கள், அரசியல் சுரண்டல்கள், மலையக தோட்ட மக்கள் படும் இன்னல்கள், ஏற்றுமதி இறக்குமதி, வாழ்வாதார உதவிகள், வலுவூட்டல் திட்டமிடல் சார்ந்த விடயங்கள் தாங்கி வெளியானது. | |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:19, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
நிலநோக்கு இதழானது இரு மாதங்களுக்கு ஒருமுறை கொழும்பில் இருந்து வெளியானது. இவ்விதழானது 2008 தொடக்கம் மனிதாபிமான ஸ்தாபனங்களின் கூட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும் சிவில் சமூகங்களின் செயற்பாடுகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. இவ்விதழினை குறித்த நிறுவனமே அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மக்கள் முன்னேற்றம், மக்கள் படும் இடர்கள், அரசியல் சுரண்டல்கள், மலையக தோட்ட மக்கள் படும் இன்னல்கள், ஏற்றுமதி இறக்குமதி, வாழ்வாதார உதவிகள், வலுவூட்டல் திட்டமிடல் சார்ந்த விடயங்கள் தாங்கி வெளியானது.
"நிலநோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.