"பகுப்பு:பூபாளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | பூபாளம் இதழ் 1982 ஐப்பசி தொடக்கம் நீர்கொழும்பு | + | பூபாளம் இதழ் 1982 ஐப்பசி தொடக்கம் நீர்கொழும்பு ராகமவைக் களமாகக் கொண்டு வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் பிரதம ஆசிரியர்களாக அல்-அஸீமத் அவர்களும் , துணையாசிரியர்களாக கவின் கமல் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது கொழும்பு வீனஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இது கவிதைக்கான இதழாக இந்த இதழ் காணப் பட்டாலும் பல்சுவை சார் நல்ல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
04:22, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பூபாளம் இதழ் 1982 ஐப்பசி தொடக்கம் நீர்கொழும்பு ராகமவைக் களமாகக் கொண்டு வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் பிரதம ஆசிரியர்களாக அல்-அஸீமத் அவர்களும் , துணையாசிரியர்களாக கவின் கமல் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது கொழும்பு வீனஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இது கவிதைக்கான இதழாக இந்த இதழ் காணப் பட்டாலும் பல்சுவை சார் நல்ல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
"பூபாளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.