"பகுப்பு:சங்கமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | சங்கமம் இதழானது 1974 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கள் இதழாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய் அறிவியல் இதழாகும். இதன் பதிப்பாசிரியர்களாக த.சண்முகசுந்தரம் மற்றும் ஆ.சிவநேசச்செல்வ ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இணையாசிரியர்களாக க.நாகேஸ்வரன் மற்றும் சு.சரவணபவன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை யாழ்ப்பாணம், சங்கமம் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக | + | சங்கமம் இதழானது 1974 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கள் இதழாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய் அறிவியல் இதழாகும். இதன் பதிப்பாசிரியர்களாக த.சண்முகசுந்தரம் மற்றும் ஆ.சிவநேசச்செல்வ ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இணையாசிரியர்களாக க.நாகேஸ்வரன் மற்றும் சு.சரவணபவன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை யாழ்ப்பாணம், சங்கமம் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக தூய தமிழ் பயன்படுத்தப்பட்ட விமர்சனக் கட்டுரைகள், கதைகள், கவிதை, சிறுகதைகள், குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன. அக்காலத்து மிகவும் பெறுமதியான நன்கறியப்பட்ட எழுத்தாளர்கள் இதில் எழுதியுள்ளனர். |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:58, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
சங்கமம் இதழானது 1974 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கள் இதழாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய் அறிவியல் இதழாகும். இதன் பதிப்பாசிரியர்களாக த.சண்முகசுந்தரம் மற்றும் ஆ.சிவநேசச்செல்வ ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இணையாசிரியர்களாக க.நாகேஸ்வரன் மற்றும் சு.சரவணபவன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை யாழ்ப்பாணம், சங்கமம் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக தூய தமிழ் பயன்படுத்தப்பட்ட விமர்சனக் கட்டுரைகள், கதைகள், கவிதை, சிறுகதைகள், குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன. அக்காலத்து மிகவும் பெறுமதியான நன்கறியப்பட்ட எழுத்தாளர்கள் இதில் எழுதியுள்ளனர்.
"சங்கமம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.