"பகுப்பு:ஞானக்கதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | ஞானக்கதிர் சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் வெளிவந்தது. இதுவொரு அன்பு நெறிக்கான ஆன்மிக மாத மஞ்சரி ஆகும். இதனை யாழ்ப்பாணத்தின்கைக் களமாகக் கொண்டு நியூ உதயன் பப்ளிகேசன் வெளியிட்டுள்ளது. பின்னைய காலங்களில் இதன் அறுவர் கொண்ட ஆசிரிய குழுவினர் காணப்பட்டுள்ளனர். அக்குழுவின் பிரதம ஆசிரியராக திரு.ம.வ. கானமயில்நாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அன்பு-அறநெறி-ஆன்மீகம் சார்ந்த விடயங்களை வெளியீடு செய்த இவ்விதழின் உள்ளடக்கங்களாக சைவ சமயம் சார் கட்டுரைகள். கடவுளர் பற்றிய பாடல்கள், சைவ பெரியார்கள், கோயில் பற்றிய தகவல்கள், பூஜை முறைகள், திருவிழாச் செய்திகள் முதலான விடயங்கள் இந்த இதழ்களில் வெளியாகி உள்ளன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:16, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
ஞானக்கதிர் சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் வெளிவந்தது. இதுவொரு அன்பு நெறிக்கான ஆன்மிக மாத மஞ்சரி ஆகும். இதனை யாழ்ப்பாணத்தின்கைக் களமாகக் கொண்டு நியூ உதயன் பப்ளிகேசன் வெளியிட்டுள்ளது. பின்னைய காலங்களில் இதன் அறுவர் கொண்ட ஆசிரிய குழுவினர் காணப்பட்டுள்ளனர். அக்குழுவின் பிரதம ஆசிரியராக திரு.ம.வ. கானமயில்நாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அன்பு-அறநெறி-ஆன்மீகம் சார்ந்த விடயங்களை வெளியீடு செய்த இவ்விதழின் உள்ளடக்கங்களாக சைவ சமயம் சார் கட்டுரைகள். கடவுளர் பற்றிய பாடல்கள், சைவ பெரியார்கள், கோயில் பற்றிய தகவல்கள், பூஜை முறைகள், திருவிழாச் செய்திகள் முதலான விடயங்கள் இந்த இதழ்களில் வெளியாகி உள்ளன.
"ஞானக்கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.
ஞ
- ஞானக்கதிர்
- ஞானக்கதிர் (06-07)
- ஞானக்கதிர் (11.1)
- ஞானக்கதிர் 1989.05
- ஞானக்கதிர் 1989.08
- ஞானக்கதிர் 1989.09
- ஞானக்கதிர் 1989.12/1990.01
- ஞானக்கதிர் 1990.01-02
- ஞானக்கதிர் 1990.02-03
- ஞானக்கதிர் 1990.03-04
- ஞானக்கதிர் 1990.04-05
- ஞானக்கதிர் 1990.05
- ஞானக்கதிர் 2015.07-08
- ஞானக்கதிர் 2015.09-10
- ஞானக்கதிர் 2016.02-04