"பகுப்பு:பொலிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
பொலிவு மாத இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பெண்கள் அபிவிருத்திக்கான மாத இதழாகும். இதனை பெண்கள் அபிவிருத்தித்திட்டம், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமானது இல.104, 04 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியீடு செய்துள்ளது. சமுகத்தில் காணப்படும் பெண்ணடிமைச் சிந்தனைகளுக்கு எதிரான, பெண்களின் வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்புக்களின் களமாக இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஆக்கங்கள் பெண்களினால் படைக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பெண்கள் முன்னேற்றக்கருத்துக்கள், சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் சமத்துவ உரிமைகள் தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:49, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பொலிவு மாத இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பெண்கள் அபிவிருத்திக்கான மாத இதழாகும். இதனை பெண்கள் அபிவிருத்தித்திட்டம், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமானது இல.104, 04 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியீடு செய்துள்ளது. சமுகத்தில் காணப்படும் பெண்ணடிமைச் சிந்தனைகளுக்கு எதிரான, பெண்களின் வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்புக்களின் களமாக இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஆக்கங்கள் பெண்களினால் படைக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பெண்கள் முன்னேற்றக்கருத்துக்கள், சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் சமத்துவ உரிமைகள் தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"பொலிவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பொலிவு&oldid=493385" இருந்து மீள்விக்கப்பட்டது