"பகுப்பு:வகவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
வகவம் கலை இலக்கிய மன்றத்தால் தேசிய ஒருமை பாட்டை ஏற்படுத்து வதை நோக்கமாக கொண்டு இவ் இதழ் வெளி வந்தது. இப்னு அஸ்மத் இந்த இதழின் ஆசிரியராக இருந்தார். ரோனியோ வடிவில் 2 இதழ்கள் வந்து அதன் பின்னரே இவ் இதழ் வெளிவந்தது. கொழும்பு 13 இல் இருந்து வெளிவந்தது. கவிதையை முன்னிலை படுத்திய இதழ்.
+
வகவம் இதழானது கொழும்பைக் களமாகள் கொண்டு 1987 தொடக்கம் அச்சில் வந்த இதழாகக் காணப்படுகின்றது. கலை இலக்கியம் மூலம் தேசிய ஒருமை பாட்டை ஏற்படுத்து வதை நோக்கமாக கொண்டு இவ் இதழ் வெளி வந்தது. இதற்கு முந்தைய 2 இதழ்கள் ரோனியோ வடிவில் வந்து அதன் பின்னரே இவ் இதழ் வெளிவந்துள்ளது. இதனை அச்சிட்டு வெளியிட்டவராக ஶ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் காணப்படுகின்றார். இப்னு அஸ்மத் இந்த இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். கவிதைக்கான இலக்கிய வட்டமான வலம்புரி கவிதா இலக்கிய வட்டத்தின் ஆறு வருட உழைப்பின் பலனாக இவ்விதழ்அச்சுவாகனமேறியுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களானது கவிதையை முன்னிலைப்படுத்திய மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புக்கள் முதலான விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

01:24, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வகவம் இதழானது கொழும்பைக் களமாகள் கொண்டு 1987 தொடக்கம் அச்சில் வந்த இதழாகக் காணப்படுகின்றது. கலை இலக்கியம் மூலம் தேசிய ஒருமை பாட்டை ஏற்படுத்து வதை நோக்கமாக கொண்டு இவ் இதழ் வெளி வந்தது. இதற்கு முந்தைய 2 இதழ்கள் ரோனியோ வடிவில் வந்து அதன் பின்னரே இவ் இதழ் வெளிவந்துள்ளது. இதனை அச்சிட்டு வெளியிட்டவராக ஶ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் காணப்படுகின்றார். இப்னு அஸ்மத் இந்த இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். கவிதைக்கான இலக்கிய வட்டமான வலம்புரி கவிதா இலக்கிய வட்டத்தின் ஆறு வருட உழைப்பின் பலனாக இவ்விதழ்அச்சுவாகனமேறியுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களானது கவிதையை முன்னிலைப்படுத்திய மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புக்கள் முதலான விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளது.

"வகவம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வகவம்&oldid=493283" இருந்து மீள்விக்கப்பட்டது