"பகுப்பு:நோக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Atchu (பேச்சு | பங்களிப்புகள்) (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | நோக்கு இதழ் 1964 ஆம் ஆண்டில் வெளிவர ஆரம்பித்தது. முத்திங்கள் ஏடான இந்த இதழின் ஆசிரியர்களாக இ.இரத்தினம், இ. முருகையன் விளங்கினார்கள். கவிதைக்கான மலர்ந்த இந்த இதழில் சிறந்த பல கவிதைகளும், கவிதை தொடர்பான கட்டுரைகள், வேற்றுமொழி கவிஞர்கள் பற்றிய குறிப்புகள், கவிதை நூல் விமர்சனங்கள் இடம் பெற்றன. 149/3 காலி வேதி கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:13, 26 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
நோக்கு இதழ் 1964 ஆம் ஆண்டில் வெளிவர ஆரம்பித்தது. முத்திங்கள் ஏடான இந்த இதழின் ஆசிரியர்களாக இ.இரத்தினம், இ. முருகையன் விளங்கினார்கள். கவிதைக்கான மலர்ந்த இந்த இதழில் சிறந்த பல கவிதைகளும், கவிதை தொடர்பான கட்டுரைகள், வேற்றுமொழி கவிஞர்கள் பற்றிய குறிப்புகள், கவிதை நூல் விமர்சனங்கள் இடம் பெற்றன. 149/3 காலி வேதி கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது.
"நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.