"பகுப்பு:சங்கமம் (காங்கேசன்துறை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
சங்கமம் சஞ்சிகையானது 1990 ஆண்டளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து வெளியாகின்றது. இதனை காலாண்டு இதழாக லங்கா சீமெந்து நிறுவன ஊழியர்களின் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. இக்கலை இலக்கிய வட்டத்தின் ஓராண்டு பூர்த்தியின் விளைவாக இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் கலை இலக்கிய ஆர்வத்தின் பொருட்டு அவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகள், ஊழியர் சங்கத்தின் முன்னெடுப்புக்கள், லங்கா சீமெந்து நிறுவந்த்தின் செயற்பாடுகள், ஊழியர்களிடையே நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகள் என்பவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு இது வெளியாகியுள்ளது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

06:00, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

சங்கமம் சஞ்சிகையானது 1990 ஆண்டளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து வெளியாகின்றது. இதனை காலாண்டு இதழாக லங்கா சீமெந்து நிறுவன ஊழியர்களின் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. இக்கலை இலக்கிய வட்டத்தின் ஓராண்டு பூர்த்தியின் விளைவாக இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் கலை இலக்கிய ஆர்வத்தின் பொருட்டு அவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகள், ஊழியர் சங்கத்தின் முன்னெடுப்புக்கள், லங்கா சீமெந்து நிறுவந்த்தின் செயற்பாடுகள், ஊழியர்களிடையே நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகள் என்பவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு இது வெளியாகியுள்ளது.

"சங்கமம் (காங்கேசன்துறை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.