"பகுப்பு:நிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | நிலம் இதழானது வவுனியாவில் இருந்து 2000 தொடக்கம் வெளியானது. இதுவொரு கவிதைகளுக்கான காலாண்டு இதழாகும். இந்த இதழின் ஆசிரியராக சந்திரபோஸ் சுதாகர் அவர்கள் விளங்கினார்கள். மிகவும் காட்டமான, உணர்வுச்சிக்கலான ஆரோக்கியமான கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள், நேர்காணல்கள் இந்த இதழில் வெளியாகின. கவிதையை முக்கியத்துவப்படுத்திய இதழாக இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதே. | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:33, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
நிலம் இதழானது வவுனியாவில் இருந்து 2000 தொடக்கம் வெளியானது. இதுவொரு கவிதைகளுக்கான காலாண்டு இதழாகும். இந்த இதழின் ஆசிரியராக சந்திரபோஸ் சுதாகர் அவர்கள் விளங்கினார்கள். மிகவும் காட்டமான, உணர்வுச்சிக்கலான ஆரோக்கியமான கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள், நேர்காணல்கள் இந்த இதழில் வெளியாகின. கவிதையை முக்கியத்துவப்படுத்திய இதழாக இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதே.
"நிலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.