"பகுப்பு:சிவ ஒளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:நூலகத் திட்டப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | [[பகுப்பு: | + | சிவ ஒளி இதழானது 2020 தை தொடக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மிக மாதாந்த மின்னிதழாகும். இதன் ஆசிரியராக தென்கயிலை சிவா அவர்கள் காணப்படுகின்றார். உதவியாசிரியராக திருமதி பவாணி குகப்பிரியா அவர்கள் காணப்படுகின்றார். இது பிரான்ஸினைக் களமாக் கொண்டு வெளிவருகின்றது. தென்கயிலை ஆதினத்திம் சார் விடயங்கள், கோயில் வரலாறுகள், விரதங்கள், பண்டிகைகள் முதலான விடயங்கள் இதன் உள்ளடக்கங்களாக் காணப்படுகின்றன. |
+ | |||
+ | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:47, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
சிவ ஒளி இதழானது 2020 தை தொடக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மிக மாதாந்த மின்னிதழாகும். இதன் ஆசிரியராக தென்கயிலை சிவா அவர்கள் காணப்படுகின்றார். உதவியாசிரியராக திருமதி பவாணி குகப்பிரியா அவர்கள் காணப்படுகின்றார். இது பிரான்ஸினைக் களமாக் கொண்டு வெளிவருகின்றது. தென்கயிலை ஆதினத்திம் சார் விடயங்கள், கோயில் வரலாறுகள், விரதங்கள், பண்டிகைகள் முதலான விடயங்கள் இதன் உள்ளடக்கங்களாக் காணப்படுகின்றன.
"சிவ ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.