"ஆளுமை:பிரான்சிஸ், சேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிரான்சிஸ்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பிரான்சிஸ், சேசு மன்னார் மாதா கிராமம் பெரியகுஞ்சுக்குளத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர். இவரது தந்தை லோறன்ஸ் சேசு; தாய் பெண்ஆனாள்.  தொண்டர் ஆசிரியராக பணிபுரிந்தவர் விவசாயப் பாடசாலையில் சேர்ந்து விவசாயக்கல்வி கற்றுத்தேறி வெளியேறித்தொழிலின்றிருக்கும் போது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளராகச் சேர்ந்து பணி புரிந்தார். தொடரந்து விவசாயப் போதனாசிரயிராகவும் கிராமசேவையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
+
'''பிரான்சிஸ், சேசு''' மன்னார் மாதா கிராமம் பெரியகுஞ்சுக்குளத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர். இவரது தந்தை லோறன்ஸ் சேசு; தாய் பெண்ஆனாள்.  தொண்டர் ஆசிரியராக பணிபுரிந்தவர் விவசாயப் பாடசாலையில் சேர்ந்து விவசாயக்கல்வி கற்றுத்தேறி வெளியேறித்தொழிலின்றிருக்கும் போது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளராகச் சேர்ந்து பணி புரிந்தார். தொடரந்து விவசாயப் போதனாசிரயிராகவும் கிராமசேவையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
  
பாட்டுக்கள், கல்வெட்டுக்கள், வாழ்த்துக்காக்கள், பாடல்களும் நாடகங்களும் எழுதும் ஆற்றல் கொண்டவர்.  நாட்டுக்கூத்துக்கள், சமூக நாடகங்கள் (கதைவசனம், இடையிடையே பாடலோடு), கோவில் கவிகள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.  
 
02:02, 19 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிரான்சிஸ்
தந்தை லோறன்ஸ் சேசு
தாய் பெண்ஆனாள்
பிறப்பு
ஊர் மன்னார் பெரியகுஞ்சுக்குளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரான்சிஸ், சேசு மன்னார் மாதா கிராமம் பெரியகுஞ்சுக்குளத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர். இவரது தந்தை லோறன்ஸ் சேசு; தாய் பெண்ஆனாள். தொண்டர் ஆசிரியராக பணிபுரிந்தவர் விவசாயப் பாடசாலையில் சேர்ந்து விவசாயக்கல்வி கற்றுத்தேறி வெளியேறித்தொழிலின்றிருக்கும் போது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளராகச் சேர்ந்து பணி புரிந்தார். தொடரந்து விவசாயப் போதனாசிரயிராகவும் கிராமசேவையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

பாட்டுக்கள், கல்வெட்டுக்கள், வாழ்த்துக்காக்கள், பாடல்களும் நாடகங்களும் எழுதும் ஆற்றல் கொண்டவர். நாட்டுக்கூத்துக்கள், சமூக நாடகங்கள் (கதைவசனம், இடையிடையே பாடலோடு), கோவில் கவிகள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிரான்சிஸ்,_சேசு&oldid=392754" இருந்து மீள்விக்கப்பட்டது