"ஆளுமை:தேவநாதன், செபஸ்ரியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=தேவநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தேவநாதன், செபஸ்ரியாம்பிள்ளை மன்னார் கண்டல் முருங்கனைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தை ஆர்மோனிய வாத்தியக் கலைஞர் ஆனாலும் இவருக்கு டோல் வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. 1985-1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா சென்ற இவர் மீண்டும் 1990ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கு முகாமில் இருந்து நாட்டுக்கூத்தினை மூன்று முறை மேடையேற்றியுள்ளார். நாட்டார் பாடல்கள், சிறிய நாடகங்களை நிகழ்ச்சி செய்து 600 ரூபா சேர்த்து ஆர்மோனியம் ஒன்றை வாங்கியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை திருப்பி வந்தார். சுயமாக பாட்டெழுதி தாளம் இராகம் போட்டு இசையமைக்கும் திறமைக்கொண்ட இவர் நாடகப் பிரதிகளை, பாடல்களையும் எழுதும் ஆற்றல் கொண்டவராக உள்ளார். | + | '''தேவநாதன், செபஸ்ரியாம்பிள்ளை''' மன்னார் கண்டல் முருங்கனைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தை ஆர்மோனிய வாத்தியக் கலைஞர் ஆனாலும் இவருக்கு டோல் வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. 1985-1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா சென்ற இவர் மீண்டும் 1990ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கு முகாமில் இருந்து நாட்டுக்கூத்தினை மூன்று முறை மேடையேற்றியுள்ளார். நாட்டார் பாடல்கள், சிறிய நாடகங்களை நிகழ்ச்சி செய்து 600 ரூபா சேர்த்து ஆர்மோனியம் ஒன்றை வாங்கியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை திருப்பி வந்தார். சுயமாக பாட்டெழுதி தாளம் இராகம் போட்டு இசையமைக்கும் திறமைக்கொண்ட இவர் நாடகப் பிரதிகளை, பாடல்களையும் எழுதும் ஆற்றல் கொண்டவராக உள்ளார். |
ஆர்மோனியம், ஓர்கன், டோலக், மவுத் ஓர்கன் போன்ற வாத்தியக் கருவிகளையும் வாசிக்கும் திறன்கொண்ட இவர் வில்லுப்பாட்டு நாட்டுக்கூத்து நாடகம் பாடல்கள் போன்றவற்றையும் எழுதும் பன்முகத் திறமைக் கொண்ட கலைஞராவார். | ஆர்மோனியம், ஓர்கன், டோலக், மவுத் ஓர்கன் போன்ற வாத்தியக் கருவிகளையும் வாசிக்கும் திறன்கொண்ட இவர் வில்லுப்பாட்டு நாட்டுக்கூத்து நாடகம் பாடல்கள் போன்றவற்றையும் எழுதும் பன்முகத் திறமைக் கொண்ட கலைஞராவார். |
01:36, 19 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தேவநாதன் |
தந்தை | செபஸ்ரியாம்பிள்ளை |
பிறப்பு | 1960.12.25 |
ஊர் | மன்னார் கண்டல் முருங்கன் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தேவநாதன், செபஸ்ரியாம்பிள்ளை மன்னார் கண்டல் முருங்கனைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தை ஆர்மோனிய வாத்தியக் கலைஞர் ஆனாலும் இவருக்கு டோல் வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. 1985-1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா சென்ற இவர் மீண்டும் 1990ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கு முகாமில் இருந்து நாட்டுக்கூத்தினை மூன்று முறை மேடையேற்றியுள்ளார். நாட்டார் பாடல்கள், சிறிய நாடகங்களை நிகழ்ச்சி செய்து 600 ரூபா சேர்த்து ஆர்மோனியம் ஒன்றை வாங்கியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை திருப்பி வந்தார். சுயமாக பாட்டெழுதி தாளம் இராகம் போட்டு இசையமைக்கும் திறமைக்கொண்ட இவர் நாடகப் பிரதிகளை, பாடல்களையும் எழுதும் ஆற்றல் கொண்டவராக உள்ளார்.
ஆர்மோனியம், ஓர்கன், டோலக், மவுத் ஓர்கன் போன்ற வாத்தியக் கருவிகளையும் வாசிக்கும் திறன்கொண்ட இவர் வில்லுப்பாட்டு நாட்டுக்கூத்து நாடகம் பாடல்கள் போன்றவற்றையும் எழுதும் பன்முகத் திறமைக் கொண்ட கலைஞராவார்.
விருதுகள்
தர்ம பிரபஷ்வரா கத்தோலிக்க தேசிய விருது – இலங்கை கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு – இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் 2018.
செழுங்கலை வித்தகர் – நானாட்டான் பிரதேச செயலகம் 2019.