"ஆளுமை:முருகுப்பிள்ளை, இராமுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=முருகுப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | '''முருகுப்பிள்ளை, இராமுப்பிள்ளை'' (1931.04.01) முல்லைத்தீவு முள்ளியவளையை 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். | + | '''முருகுப்பிள்ளை, இராமுப்பிள்ளை''' (1931.04.01) முல்லைத்தீவு முள்ளியவளையை 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். |
கரகாட்டக் கலைஞரான இவர் தானே பாடல்களை இயற்றி கரகாட்டத்தை ஏனையோருக்கு பழக்கி வந்தார். யாழ்ப்பாணம் செல்வச்சந்நி கோவிலில் கரகாட்டத்தை பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு கரகத்தை கையால் பிடிக்காது ஆடும் திறன்கொண்டவர். | கரகாட்டக் கலைஞரான இவர் தானே பாடல்களை இயற்றி கரகாட்டத்தை ஏனையோருக்கு பழக்கி வந்தார். யாழ்ப்பாணம் செல்வச்சந்நி கோவிலில் கரகாட்டத்தை பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு கரகத்தை கையால் பிடிக்காது ஆடும் திறன்கொண்டவர். | ||
10:31, 11 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | முருகுப்பிள்ளை |
தந்தை | இராமலிங்கம்பிள்ளை |
பிறப்பு | 1931.04.01 |
ஊர் | முல்லைத்தீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகுப்பிள்ளை, இராமுப்பிள்ளை (1931.04.01) முல்லைத்தீவு முள்ளியவளையை 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். கரகாட்டக் கலைஞரான இவர் தானே பாடல்களை இயற்றி கரகாட்டத்தை ஏனையோருக்கு பழக்கி வந்தார். யாழ்ப்பாணம் செல்வச்சந்நி கோவிலில் கரகாட்டத்தை பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு கரகத்தை கையால் பிடிக்காது ஆடும் திறன்கொண்டவர்.
ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, முள்ளியவளை ஆகிய இடங்களில் தனது 25 வயது முதல் கரகாட்டத்தை மாணவர்களுக்கு பழக்கி அரகேற்றியுள்ளார். பவளக்கொடி, கிருஸ்ணலீலா ஆகிய நாடகங்களிலும் மகுடி கூத்திலும் இவர் நடித்துள்ளார்.
விருது
கலாபூஷண விருது - இலங்கை கலாசார அமைச்சு