"பயனர் பேச்சு:கோபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (மின்னூல்களுக்குப் பக்கங்கள்: படங்களை பதிவேற்ற இயலவில்லை)
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 19 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
==வெளியிணைப்புக்கள்==
+
கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி.  --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 10:10, 5 மார்ச் 2008 (MST)
<nowiki>===html===, ===pdf===</nowiki>
 
என்று தனித்தனி தலைப்புகளுக்குக் கீழ் புத்தகங்களைத் தொடுத்தால் என்ன? --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 08:06, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
 
  
:பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --[[பயனர்:கோபி|கோபி]] 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
+
== அனுமதிகள். ==
  
==நூல் வார்ப்புரு==
+
தங்கள் பயனர் கணக்கிற்கான அனுமதிகள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளன. --[[பயனர்:Mauran|மு.மயூரன்]] 10:20, 5 மார்ச் 2008 (MST)
கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா?
 
  
அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும்.
+
நூல் என்பதற்கான சரியான வரையறை இருக்கிறதா என்ன?  
 +
பத்திரிகைகள் பலவும் சரியான வரையறையற்று இருக்கின்றன.. அவற்றையும் நீக்கிவிடவும்.
 +
மேலும் பல சஞ்சிகைகளும் வரையறையற்று இருக்கின்றன. அவற்றையும் நீக்கி விடவும். ஒட்டு மொத்தமாக நூலகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இன்னும் ஒரு வருடத்தின் பின் உங்களுக்கு தோன்றினால், நீக்கத்தானே போகிறீர்கள். ஆதலால் இப்பவே நீக்கிவிடவும்.
  
நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி.  --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
+
[[பயனர்:Shaseevan|Shaseevan]]
 
 
:உடனடியாக அதற்கான வழி தெரியவில்லை. ஆனால் நூல் வார்ப்புருவில் இடும் வகைகளுக்கு மேலதிகமாகவும் வகைகள் இட வேண்டி வரும்... --[[பயனர்:கோபி|கோபி]] 01:28, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
::அப்படி ஒரு வசதி செய்யப்பட்டால் அது பிரச்சினை இல்லைய என்றே கேட்கவந்தேன். ம்ம்.. மேலதிகமாக தேவைப்படும் பகுப்புக்களை தனியாக இடலாம்.
 
 
 
===நூல் வார்ப்புரு===
 
 
 
கோபி, ஒன்றுக்கு மேற்பட்ட நூலாசிரியர்களைக் கையாளக்கூடியதாக, நூல் வார்ப்புரு இல்லை என்று நினைக்கிறேன். அது சரிப்படுத்தப்படவேண்டும், நூலாசிரியர்களை ஒன்றுக்குக்கு கீழ் ஒன்றாக பட்டியலிடத்தக்கதாக வார்ப்புரு மாற்றப்பட வேண்டும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:51, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
:நான் அனுப்பிய மின்னஞ்சலில் தேவையான மற்றங்களைச் செய்து இற்றைப்படுத்தி திருப்பி அனுப்பிவிடவும். அது சில நண்பர்களுக்கு அனுப்பப்படவேண்டியது. முடியுமானவரை அதனை இலகுபடுத்தவும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:52, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
ஆம். மாற்றப்படல் வேண்டும். எப்படியென்று உடனடியாகத் தெரியவில்லை... மீடியாவிக்கி நுட்பப் பரிச்சயமுள்ளவர்களின் உதவி இருந்தால் இவை எல்லாம் இலகு. [[பயனர்:கோபி|கோபி]] 05:55, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
== அட்டைப்படம் ==
 
பொதுவான அட்டைப்படம் ஒன்று செய்துகொண்டிருக்கிறன். இப்ப சாப்பிடப்போறன். சாப்பிட்டிட்டு வந்து அத ஏத்தி விடுறன். இப்போதைக்கு ஏதாவதொரு file name ஓட படங்களை போடு. .png extention.  அந்த file name அ எனக்கு சொன்னால் சரி. அதே பேரில கோப்பை ஏத்தி விடுறன். படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை. --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 02:36, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
====அட்டைப்படம் இல்லாத நூற்கள் ====
 
அட்டைப்படம் இல்லாத நூற்கள் எவை என [http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:No_cover.png இந்தப்பக்கத்தில்] பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் ;-) --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 04:44, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
==பெயர்வெளி ==
 
பெயர் வெளிகள் என்னென்ன என்பதை தெளிவாக வரையறுத்துக்கொள்வது பங்களிப்புக்கு வசதியாக இருக்கும். பொதுவான பெயர் வெளிகள் நூல்களுக்கு மட்டும் தானா?  எனக்கு இதில் தெளிவில்லை. நூலகம் என்ற பெயர்வெளி புரிகிறது. --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 03:45, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
==== கலந்துரையாடல்====
 
கலந்துரையாடல் பக்கம் என்னாச்சு? --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 03:45, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
முதன்மைப் பெயர்வெளியை நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் மட்டும் ஒதுக்கிவிட்டு ஏனையவை எல்லாவற்றையும் வேறு பெயர்வெளிகளில் வைத்திருப்பது குழப்பத்தை குறைக்கும் என்று நினைக்கிறேன்.
 
 
 
== அறிமுகம் ==
 
 
 
[http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D பார்க்க] --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 04:03, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
 
 
கோபி விக்கிசார் தொழில்நுட்பங்களில் எனக்கு போதுமான அறிவு இல்லை ஆகவே அது சம்பந்தமாக என்னால் உதவ முடியாது தேவையெனில் திருத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்.
 
நிதியுதவி பற்றிய பக்கத்தில் நிதியுதவி எவ்வாறான விதங்களில் பயன்படும் என்பதை கொஞ்சம் விளக்கமாக எழுதலாம்.
 
நிலுவையில் இருக்கும் நூல்களை வலையேற்ற அவசரத் தேவையான நிதி எவ்வளவு என்று தெரிவித்தால் பங்களிப்போர் முன்வரலாம்--[[பயனர்:Eelanathan|Eelanathan]] 23:35, 1 செப்டெம்பர் 2007 (MDT)
 
 
 
==வணக்கம்==
 
வணக்கம் கோபி. இங்கே நான் எவ்வாறான பங்களிப்புகளை வழங்கலாம்?. நேரம் கிடைக்காததுதான் இப்போதய பிரச்சனை. இயலுமான வரை பங்களிக்க முயல்கின்றேன். --[[பயனர்:மயூரேசன்|மயூரேசன்]] 05:17, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
  
 +
== தானியங்கி ==
  
== புதிய நூல் வார்ப்புரு ==
+
கோபி, எப்படியோ ஒரு மணி நேரம் போராடி Pywikipedia தானியங்கியை நூலகம் திட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டேன் :-))) . அது செயல்படுவதையும் உறுதி செய்து விட்டேன்.(மன்னிக்கவும், அதனால் தான் பல பக்கங்களை இயற்றி அதை நீக்கவும் நேரிட்டது) இனி தானியங்கி மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் உடனே அதை செய்து விடலாம். நன்றி [[பயனர்:Vinodh.vinodh|Vinodh.vinodh]] 13:43, 22 மார்ச் 2008 (MDT)
கோபி, பழைய வார்ப்புருவில் ஏராளமான மாற்றங்களைச்செய்து சீர்படுத்தப்பட்ட புதிய வார்ப்புருவினை வடிவமைத்துள்ளேன். பார்க்க [[வார்ப்புரு:நூல்]]
 
புதிய வார்ப்புருவின்படி தொகுக்கப்பட்ட நூல் [[இன்னொன்றைப் பற்றி]]
 
இந்த வார்ப்புருவைப்பொறுத்தவரை படிவத்தைப் பூர்த்தி செய்தாலே போதும், ஏனைய சகல பகுப்புக்களையும், தொடுப்புக்களையும் வார்ப்புருவே செய்துதரும்.
 
  
:மயூரன், பகுப்புக்களைத் தானாக இடுவதற்கு இதே வார்ப்புருவைத் தான் முதலில் பயன்படுத்தினேன். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆண்டுகளை இதனால் கையாள முடியாது. மேலும் மின்னூற் தொடுப்புக்கள் இடதுபக்கம் அமைவது நல்லது ஏனெனில் மின்னூல் வாசிக்க வரும் ஒருவருக்கு முதலில் தெரிவதாகவும் இலகுவில் புலப்படுவதாகவும் பக்கம் அமைய வேண்டும். முதற்பக்க மாற்றம் நன்று. [[பயனர்:கோபி|கோபி]] 20:48, 31 ஆகஸ்ட் 2007 (MDT)
+
தானியங்கியின் மாதிரி பங்களிப்புகளை இங்கு காணலாம் [http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/VinodhBOT தானியங்கி தொகுப்புகள்] [[பயனர்:Vinodh.vinodh|Vinodh.vinodh]] 13:47, 22 மார்ச் 2008 (MDT)
  
::ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வரும்போது "ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்" என்று குறித்துவிட்டு நாம் மேலதிகமாக ஒவ்வொரு ஆசிரியர் பெயரிலும் பகுப்பிட வேண்டும். இடது பக்கத்தில் வரவேண்டியதையும் தன்னியக்கமாக்கி விடலாம். (வார்ப்புருவே செய்யும்படி) என்னைப்பொறுத்தவரையில் நூலை சேர்ப்பது முடியுமானவரை இலகுவாக்கப்பட வேண்டும். அவ்வளவே.--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 23:09, 31 ஆகஸ்ட் 2007 (MDT)
+
== உள்ளடக்கம் இணைத்தல் ==
  
தன்னியக்கமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. மொத்தமாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள் 700+ மட்டும்தான். பகுப்புக்கள் சரியாக அமைவதும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதுமே முக்கிமானது. மீடியாவிக்கிப் பரிச்சயம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைத் தன்னியக்கமாக சேர்க்க முடியும். வார்ப்புரு மாற்றப்பட்டால் பக்கங்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். இல்லையேல் வருபவர்களுக்குப் பக்கங்கள் விக்கிக் குறியீடுகளாகவே தெரியும். [[பயனர்:கோபி|கோபி]] 23:21, 31 ஆகஸ்ட் 2007 (MDT)
+
உள்ளடக்கம் இணைக்கப்படாத கட்டுரைகளை இலகுவாகச்சென்றடைவதற்கு வார்ப்புரு ஒன்றினைப்பயன்படுத்தலாமா?
 +
தன்னார்வலர்களுக்கோ அல்லது பணம் பெற்றுக்கொண்டு உள்ளடக்கம் சேர்க்கும் பணியில் ஈடுபடப்போபவர்களுக்கோ இது உதவியாக இருக்கும்.  
  
:::சரி, இப்பொழுது எனக்கு எந்த வார்ப்புருவைப்பயன்படுத்துவது, எப்படி நூலொன்றைச்சேர்ப்பது எல்லாமே குழப்பமாக இருக்கிறது. சில நண்பர்களைக்கொண்டு இத வேலையை துரிதப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கடைசியாக செய்திருந்த வார்ப்புருவின் குழப்பம் காரணமாக அதையும் என்னால் செய்ய முடியாதுள்ளது. எனவே நூற்களை சேர்க்கும் பணியிலிருந்து விலகுவதைத்தவிர எனக்கு வேறு வழி இல்லை. இலகுவான வழி ஒன்று இருக்க, தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வேலைகளில் என்னால் தொடர்ந்து ஈடுபட முடியாது. அது எனது இயல்புசார்ந்த பிரச்சினை. --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 02:30, 1 செப்டெம்பர் 2007 (MDT)
+
மாதிரி வார்ப்புரு ஒன்றினை உருவாக்கியுள்ளேன். அண்மைய மாற்றங்களைப் பார்க்கவும்.
  
நீங்கள் சுட்டிக் காடுவது சரியானது; நான் மறுக்கவில்லை. ஆனால் சரியான விக்கியறிவு இன்றி இதனைச் செய்வது கூட தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுதான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், பதிப்பகங்கள், பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை என்ன செய்வது? நான் என்ன மாற்றம் செய்தாலும் பக்க வரலாற்றில் உள்ளது. மீளமைத்துப் பார்க்கலாம். ஒரு வார்ப்புருவில் மாற்றம் செய்தால் அது பயன்படும் அனைத்துப் பக்கங்களிலும் மாற்றஞ் செய்யப்படல் வேண்டும். ஒரு பக்கத்தை மட்டும் மாற்றியமைப்பதால் பயனில்லை. விக்கி இப்பொழுது நூலக முகப்பாக உள்ளதால், வார்ப்புருவில் மாற்றஞ் செய்தால் விரைவாக அனைத்துப் பக்கங்களும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அதற்கான ஆளணி இன்மையை உணர்ந்தே வார்ப்புருவை முன்னிலையாக்கினேன். மின்னூல் இணைப்பு தனியாகக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதைத் தவிர நீங்கள் செய்த மாற்றத்தில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் மாற்றம் பொருத்தமாகச் செய்யப்படல் வேண்டும் என்பதை ம்ட்டுமே சுட்டிக் காட்டினேன். நன்றி. :-) [[பயனர்:கோபி|கோபி]] 04:22, 1 செப்டெம்பர் 2007 (MDT)
+
--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 14:39, 28 ஏப்ரில் 2008 (MDT)
  
== இரயாகரனின் நூல் ==
+
== பார்ஸர் ஃபங்க்ஷன் ==
  
நான் அனுப்பிய இரயாகரனின் நூலுக்கான நூலகம் எண்ணை தந்துதவினால் நன்றாக இருக்கும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 09:42, 2 அக்டோபர் 2007 (MDT)
+
கோபி, நூலகம் விக்கியில் பார்ஸர் ஃபங்க்ஷனை செயல்படுத்த இதே பெயருடைய நீட்சியை நிறுவ வேண்டும். மேலும் விபரங்களுக்கு காண்க: [http://www.mediawiki.org/wiki/Extension:ParserFunctions மீடியாவிக்கி வலைத்தளம்] [[பயனர்:Vinodh.vinodh|வினோத்]] 04:26, 21 மே 2008 (MDT)
::நீங்கள் அனுப்பிய மின்னூலை இங்கே பதிவேற்றி நிலுவையிலுள்ள பணிகள் என்ற பகுப்பில் சேர்த்து விடுங்கள். பின்னர் இலக்கத்தை வழங்கி விடுகிறேன். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 12:35, 9 அக்டோபர் 2007 (MDT)
 
  
== எனது கருத்து ==
+
மீடியாவிக்கி பார்ஸர் ஃபங்க்ஷன் நீட்சி நிறுவப்பட்டது காண்க:[http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Version சிறப்பு:Version] [[பயனர்:Vinodh.vinodh|வினோத்]] 05:10, 21 மே 2008 (MDT)
  
கோபி, வலைத்தளம் மிகவும் அருமையாக உள்ளது. எனினும் ஒரு சிறு குறை. கோப்புகளுக்கான PDF இணைப்பை தரும் போது கோப்பின் அளவையும் தந்தால் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் நான் பார்த்த சில புத்தகங்கள் மிகவும் பெரிதாக இருந்தன, என்னுடைய உலாவி Hang ஆகி விட்டது(என்னுடயது மிகவும் வேகக்குறைவான இணைய இணைப்பு). எனவே கோப்பின் அளவை குறிப்பிட்டால் உடனக்குடன் படிக்கவேண்டுமா இல்லை பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம். மிகவும் அதிகமான அளவுள்ள கோப்புகளை உடனுக்குடன் குறைவான வேக இணைப்பின் படிக்க முற்பட்டால உலாவி ஸ்தம்பித்துவிடும்.  [[பயனர்:Vinodh.vinodh|Vinodh.vinodh]] 22:33, 24 டிசம்பர் 2007 (MST)
+
== மின்னூல்களுக்குப் பக்கங்கள் ==
  
::நன்றி வினோத். நீங்கள் சுட்டிக்காட்டியபடி PDF கோப்புகளுக்கான இணைப்பில் கோப்பு அளவையும் குறிப்பிடுவது இலங்கையிலுள்ளோருக்கும் பயனுள்ளது. ஆனால் பட்டியலில் இல்லாமல் குறித்த நூல்கள்/இத்ழ்களுக்கான பக்கங்களில் கோப்பு அளவுகளைக் குறிப்பது அழகாக இருக்குமென்று படுகிறது. [[பயனர்:கோபி|கோபி]] 01:48, 25 டிசம்பர் 2007 (MST)
+
என்னால் இயலுமான நேரங்களில் பங்களிப்பு செய்கிறேன். 'மின்னூல்களுக்குப் பக்கங்கள்' உருவாக்கவேண்டியவற்றின் பட்டியல் எங்காவது விக்கியில் உள்ளதா? [[பயனர்:Nimal|நிமல்/NiMaL]] 06:39, 9 ஜூன் 2008 (MDT)
  
== படிமங்கள் ==
+
பழையபடி எல்லாவற்றையும் மாற்றிவிடவும். அது எனது தேவைக்கானது. நீ செய்வது மாதிரி செய்ய முடியாது.[[பயனர்:Shaseevan|Shaseevan]] 07:47, 29 ஆகஸ்ட் 2008 (UTC)
தற்போதைய உங்கள் தொகுப்புக்கள் பெரும்பாலும் படிமங்கள் சார்ந்ததாக இருப்பதுபோல் படுகிறது. படிமங்களில் என்ன பிரச்சினை? ஏன் அவை நீக்கப்படுட்ம் பின் சேர்க்கப்பட்டும் வருகின்றன?
 
  
மற்றது மின்னஞ்சலில் கடவுச்சொல்லினை அனுப்பி வைக்கவும்
+
==படங்கள் பதிவேற்றம்==
--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:10, 14 ஜனவரி 2008 (MST)
+
*முன்பு போல படங்களை பதிவேற்ற இயலவில்லை. --[[பயனர்:தகவலுழவன்|த*உழவன்]] 02:23, 10 பெப்ரவரி 2011 (UTC)
 
 
:புதிய படிமங்கள் படிவேறுகின்றன. அத்துடன் படிமங்கள் ஆக முடிந்த வரை 150KB அளவை விடச் சிறியனவாக பதிவேற்றப்படுகின்றன. மிகப் பெரிய அளவுள்ள கோப்புக்களே பிரதியீடு செய்யப்பட்டன. கடவுச்சொல் ஏற்கனவே அனுப்பப்பட்டது. [[பயனர்:கோபி|கோபி]] 19:25, 14 ஜனவரி 2008 (MST)
 
 
 
== செக்குமாடு ==
 
 
 
செக்குமாடு செயலி தற்போது சோதனைக்குத் தயாராக உள்ளது.
 
 
 
http://www.viduthalai.org/maadu/
 
 
 
தற்போது இதழ்களுக்கான கட்டுரைகளையே இச்செயலி உற்பத்தியாக்கும். அடுத்து நூல்களுக்காகவும் இதனை மாற்றலாம்.
 
 
 
தேவைப்படும் மேலதிக வசதிகள் பற்றி அறியத்தரவும்.  
 
 
 
--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 16:23, 14 ஜனவரி 2008 (MST)
 
 
 
== மாட்டுப்பொங்கல் ==
 
 
 
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!
 
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு செக்குமாடு மென்பொருள் இன்று நூலகம் வழங்கியில் தரவேற்றப்பட்டிருக்கிறது.
 
சஞ்சிகைகளுக்கான கட்டுரைகள் போடுவதற்கு இம்மென்பொருள் தங்களுக்குப் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறேன்.
 
 
 
http://www.noolaham.net/maadu/
 
 
 
--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 15:19, 15 ஜனவரி 2008 (MST)
 
 
 
== இதழ்கள் பகுப்பு ==
 
 
 
இதழ்களின் எயரில் உருவாக்கப்படும் பகுப்பினையும் "இதழ்கள்" என்ற பகுப்புக்குள் அடக்குவது சரிதானா என்று தெரியவில்லை.  இதற்பெயர் அல்லது வேறேதாவது பகுப்புக்குள் அவற்றை அடக்கினால் நல்லது.  இதழ் தொகுப்பு என்றும் பெயரிடலாம். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 10:53, 21 ஜனவரி 2008 (MST)
 
::true. done. [[பயனர்:கோபி|கோபி]] 19:27, 28 ஜனவரி 2008 (MST)
 
 
 
கோபி,
 
முற்போக்கு இலக்கியம் என்ற பகுப்பு வர முடியாது. அதை நீக்கி விடவும்.
 
[[பயனர்:Shaseevan|Shaseevan]]
 
 
 
:முற்போக்கு இலக்கியம் என்பது ஈழத்தின் ஓர் இலக்கிய வகை. மல்லிகை போன்றன முfபோக்கு இலக்கிய இதழ்களே. [[பயனர்:கோபி|கோபி]] 17:52, 28 ஜனவரி 2008 (MST)
 
 
 
 
 
மூன்று விடயங்கள்.
 
1. முற்போக்கு இலக்கியம் என்பது ஒரு இலக்கிய வகையாக இருக்கலாம் ஈழத்து இலக்கியச் சூழலில். ஆயினும் நூலகம் என்ற வகைப்பரப்பினுள் அவ்வாறு வகைப்படுத்துவது சரியல்ல. அதனூடு நற்போக்கு என்ற ஒருவகையும் இருந்தது. அதையும் வகைப்படுத்த வேண்டி வரும். அத்துடன் முற்போக்கு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த எல்லோரது படைப்புக்களையும் முற்போக்கு இலக்கியம் என்று வகைப்படுத்த முடியுமா? அதேவேளை அதைச் சாராதோரின் படைப்புக்கள் அவ்வகைமாதிரியை பிரதுபலிக்குமிடத்தில் அவற்றை எப்படி வகைப்படுத்த முடியும்? அத்துடன் இவற்றை யார் வகைபடுத்த முடியும்?
 
அத்ற்கான தெளிவான வரையளை கிடையாது என்பதே எம்முன் உள்ள பிரச்சனை. ஆகையினால் அது தவிர்க்கப்பட வேண்டியது. அத்துடன் இது பற்றிய உரையாலை தொடரும் எண்ணமும் இல்லை.
 
பஞ்சு மூட்டைகளைக் நனைத்துச் சுமப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
 
 
 
2. நூல் வகைகள் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நூலுக்குப் பல keywords கொடுக்கப்படுவதில் எனக்கு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் ஒரு நூல் பல வகைகளைப் பிரதிபலிக்க கூடியதே. உதாரணமாக பிரதியின் அமைப்பு (கட்டுரை, கவிதை, நாவல், குறுநாவல்..) என்றவாறாக வரும் ஒரு பிரதி துறை சார்த்து வெவ்வேறு வகைமாதிரிக்குள் தனது இருத்தலை தகவமைக்கும். (உளவியல், சமூகவியல், போராட்டம்..) என்றவாறாக.. அதனால் அதிகளவான keywords பயன்பாடுகையை நாம் கையாள வேண்டும். ஆயினும் நாம் இரண்டு keywords ஐ இணைத்துப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அதன் பரந்த வகைமாதிரியில் இருந்து அதனைக் குறுக்கி மிகவ்ய்ம் விசேட வகை ஒன்றை அதற்கு வழங்குகின்றோம். அப்படி வழங்குவதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆயினும் அவற்றின் தாய் வகையையும் நாம் ஒரு keyword பயன்படுத்தல் வேண்டும். அது மிகவும் முக்கியமானது. உதாரண்மாக போராட்ட இலக்கியம் என ஒரு வகை உருவாக்கப்பட்டுள்ளது. அது போராட்டம் மற்றும் இலக்கியம் என இரண்டு keyword பயன்படுத்தி ஒரு  keyword உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது விசேட வகை keyword. இக் keyword ஐ உபயோக்கிக்கும் போது அதன் தாய் keyword களையும் உபயோகித்தல் வேண்டும். அதுவே நூலகத்தில் ஒரு பிரதியை தேடவரும் ஒருவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. அவரது கவனம் மற்றும் தேடுதிறன் மட்டுப்படுத்தப்பட்ட அளவு என்னும் அளவுகோலுடனேயே எமது தரவுகளைச் செலுத்த வேண்டும். அதுவே நூலகப் பயன்பாட்டளருக்கு நல்லது. வசதியானது. அத்துடன் அதிகளவான keywords பயன்படுத்துதல் இன்னும் விசேசமானது. கவிதை என்னும் பயன்பாட்டுடன் இலக்கியம் என்ற ஒன்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். நூலக முகப்புக்கு செல்லாமல் இணையத்தொடுப்பு ஒன்றின் மூலம் ஒரு பிரதியின் பக்கத்துக்கு வந்தடையும் ஒருவர் அது சார்ந்த விடயங்களை தேடுவதற்கு ஏதுவாக keyword பயன்பாடு இருத்தல் வேண்டும். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.
 
கோவேறு கழுதையை பார்த்து கழுதை என்று சொல்லும் கழுதையையும் குதிரை என்று சொல்லும் குதிரையையும் அல்லது கழுதையாகவோ குதிரையாகவோ இருக்க விரும்பும் கோவேறு கழுதையையோ நாம் நீ கோவேறு கழுதையாகவே இரு என அதிகாரம் பண்ண முடியாது. கழுதைகளும் குதிரைகளும் எறும்புகளும் நாய்களும் நரிகளும் பைத்தியக்காரர்களும் கோவேறு கழுதையை பற்றி என்ன நினைக்கின்றனரோ தெரியாது. கோபியைக் கேட்டால், கோபி  கழுதை, குதிரை, எறும்பு, நாய், நரி, பைத்தியக்காரனாக இருந்து யோசித்து அவை கோவேறு கழுதையாகவே நினக்கின்றன என அடித்துச் சொன்னால் நாம் என்ன செய்யமுடியும்?
 
 
 
3. முன்பக்கத்தில் சஞ்சிகை, சஞ்சிகைத்தொகுப்பு என இரு வகை மாதிரிகள் போடப்பட்டு இருக்கின்றன. அதிலும் என்னால் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. சஞ்சிகை என போடப்பட்டு அதனுள் சஞ்சிகைக் தொகுப்பினுள் போடப்பட்ட மாதிரியான அமைப்பு விரும்பத்தக்கது. அதில் ஒரு சிக்கலும் உள்ளது ஒரு நூலை அடைவதை விட ஒரு சஞ்சிகையை அடைவதற்கு ஒரு தடவை கூட அழுத்த வேண்டி வரும். ஆயினும் அதுவே நல்லது என நினைக்கின்றேன்.
 
access என்னும் விடயத்திற்கு வரும்போது இவ்வகை மாதிரியே எல்லோராலும் சுலபமாக அடையாளப்படுத்தகூடியதான மூளை அமைப்புக்கு சமாந்தரமானது. அதை பின்பற்றுவது குழப்பங்களைத் தவிர்க்கும் என நினைக்கின்றேன்.
 
இதில் ஒரு விடயம் சொல்ல வேண்டும் இயலுமானவரை எந்த ஒரு பிரதியினதும் தனித்துவம் பேணப்படுதல் என்பதன் அதே நேரம் தனக்கு ஒத்த புள்ளியில் அது இணைந்திருப்பது என்பதும் முக்கியமானது (நூலக அமைப்பில் கூட). Documentation என்ற விடயத்திலும் அது மிகவும் துணைபுரியும். அத்துடன் இவ்வகையில் படிமுறையின் எண்ணிக்கைகள் அதிகமானாலும் கூட அது பல விடயங்களுக்கு வசதியானது. எம்மால் முடிந்த அளவு படிமுறைக்குறைப்புகளுடன் uniq என்ற இடத்துக்கு வருவதே எல்லா வகையிலும் நல்லது.
 
 
 
மேற்கூறிய மூன்று வகைக்குள்ளும் ஹேபமாஸ் போன்ற நவீன மார்க்சியர்கள் பின்பற்றும் Social Psycho Analysis முறையின் ஆதிக்கம் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
 
 
 
[[பயனர்:Shaseevan|Shaseevan]]
 

20:23, 9 பெப்ரவரி 2011 இல் கடைசித் திருத்தம்

கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி. --மு.மயூரன் 10:10, 5 மார்ச் 2008 (MST)

அனுமதிகள்.

தங்கள் பயனர் கணக்கிற்கான அனுமதிகள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளன. --மு.மயூரன் 10:20, 5 மார்ச் 2008 (MST)

நூல் என்பதற்கான சரியான வரையறை இருக்கிறதா என்ன? பத்திரிகைகள் பலவும் சரியான வரையறையற்று இருக்கின்றன.. அவற்றையும் நீக்கிவிடவும். மேலும் பல சஞ்சிகைகளும் வரையறையற்று இருக்கின்றன. அவற்றையும் நீக்கி விடவும். ஒட்டு மொத்தமாக நூலகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இன்னும் ஒரு வருடத்தின் பின் உங்களுக்கு தோன்றினால், நீக்கத்தானே போகிறீர்கள். ஆதலால் இப்பவே நீக்கிவிடவும்.

Shaseevan

தானியங்கி

கோபி, எப்படியோ ஒரு மணி நேரம் போராடி Pywikipedia தானியங்கியை நூலகம் திட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டேன் :-))) . அது செயல்படுவதையும் உறுதி செய்து விட்டேன்.(மன்னிக்கவும், அதனால் தான் பல பக்கங்களை இயற்றி அதை நீக்கவும் நேரிட்டது) இனி தானியங்கி மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் உடனே அதை செய்து விடலாம். நன்றி Vinodh.vinodh 13:43, 22 மார்ச் 2008 (MDT)

தானியங்கியின் மாதிரி பங்களிப்புகளை இங்கு காணலாம் தானியங்கி தொகுப்புகள் Vinodh.vinodh 13:47, 22 மார்ச் 2008 (MDT)

உள்ளடக்கம் இணைத்தல்

உள்ளடக்கம் இணைக்கப்படாத கட்டுரைகளை இலகுவாகச்சென்றடைவதற்கு வார்ப்புரு ஒன்றினைப்பயன்படுத்தலாமா? தன்னார்வலர்களுக்கோ அல்லது பணம் பெற்றுக்கொண்டு உள்ளடக்கம் சேர்க்கும் பணியில் ஈடுபடப்போபவர்களுக்கோ இது உதவியாக இருக்கும்.

மாதிரி வார்ப்புரு ஒன்றினை உருவாக்கியுள்ளேன். அண்மைய மாற்றங்களைப் பார்க்கவும்.

--மு.மயூரன் 14:39, 28 ஏப்ரில் 2008 (MDT)

பார்ஸர் ஃபங்க்ஷன்

கோபி, நூலகம் விக்கியில் பார்ஸர் ஃபங்க்ஷனை செயல்படுத்த இதே பெயருடைய நீட்சியை நிறுவ வேண்டும். மேலும் விபரங்களுக்கு காண்க: மீடியாவிக்கி வலைத்தளம் வினோத் 04:26, 21 மே 2008 (MDT)

மீடியாவிக்கி பார்ஸர் ஃபங்க்ஷன் நீட்சி நிறுவப்பட்டது காண்க:சிறப்பு:Version வினோத் 05:10, 21 மே 2008 (MDT)

மின்னூல்களுக்குப் பக்கங்கள்

என்னால் இயலுமான நேரங்களில் பங்களிப்பு செய்கிறேன். 'மின்னூல்களுக்குப் பக்கங்கள்' உருவாக்கவேண்டியவற்றின் பட்டியல் எங்காவது விக்கியில் உள்ளதா? நிமல்/NiMaL 06:39, 9 ஜூன் 2008 (MDT)

பழையபடி எல்லாவற்றையும் மாற்றிவிடவும். அது எனது தேவைக்கானது. நீ செய்வது மாதிரி செய்ய முடியாது.Shaseevan 07:47, 29 ஆகஸ்ட் 2008 (UTC)

படங்கள் பதிவேற்றம்

  • முன்பு போல படங்களை பதிவேற்ற இயலவில்லை. --த*உழவன் 02:23, 10 பெப்ரவரி 2011 (UTC)
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=56421" இருந்து மீள்விக்கப்பட்டது